இலங்கை மண்சரிவு : நாம் ரண்பண்டாவை இழந்து விட்டோம் !

ஃபேஸ்புக் பார்வை

ரண்பண்டாவும், அவரது மகன் உட்பட அவரது முழுக் குடும்பமும் மண்சரிவில் புதைந்து மரணித்து விட்டனர். மரணித்தது ரண்பண்டா அல்ல. இந்த தேசத்தின் மொத்த மனசாட்சி… read more

 

பிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்

news2

மத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் உள்ளுரா… read more

 

மாகாணசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக பாயிஸ் அறிவிப்பு

news2

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவி… read more

 

கீரிமலை எனும் நகுலேஸ்வரர் திருக்கோவில்

news one

இலங்கையில் உள்ளது கீரிமலை எனும் நகுலேஸ்வரர் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கிருதாயுகத்தில் தோன்றிய தலம், இலங்கை நாட்டின… read more

 

''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

news2

நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப… read more

 

லயிட்க்கோஸ் பன்ன முறை மீன்பிடிக்கு உடனடி தடை

news2

லயிட்க்கோஸ் பன்ன முறை மீன்பிடி நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மீன்பிடியை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அ… read more

 

உள்ளுராட்சி தேர்தல் : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள்

news2

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை குறித்து முக்கியமான மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத்… read more

 

570 மாணவர்களுக்கு வகுப்புத் தடை : 37 பேருக்கு வழக்கு

news2

நாட்டின் பல்­க­லைக்­கழக கட்­ட­மைப்பில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் 570 மாணவர்­க­ளுக்கு வகுப் புத் தடை விதிக்­கப்­… read more

 

"அர­சாங்கம் இனியும் மௌனம் காக்­கக்­கூ­டாது" மல்­வத்து பீடம்

news2

சிங்­கக்­கொ­டிக்கு பதி­லாக புலிக்­கொடி வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் வட­மா­காண சபை செயற்­ப­டு­வது கண்­டிக்­கத்­தக்கதாகும். தேசிய கொள்கை, தேசியக் கொடிய… read more

 

தேர்தலை ஒத்திவைக்க சதி- பாராளுமன்றத்தில் ஒருவர் மீது மற்றவர் குற்றச்சாட்டு

news2

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மேன்முறையீடு செய்தமைக்கு கூட்டு எதிர்க்கட்சியே காரணம் என பிரத… read more

 

போக்குவரத்து குற்றத்துக்கு தண்டப் பணம் செலுத்தும் சட்டத்தில் மாற்றம்- பொலிஸ்

news2

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்ப்பட்டுள்ள… read more

 

புலமைப் பரிசில் பரீட்சை இலக்கமே சகல பரீட்சைகளுக்கும்- புதிய முறைமை

news2

ஒரே பரீட்சை இலக்கத்துடன் நாட்டில் நடைபெறும் அரச பரீட்சைகள் அனைத்திலும் ஒரு பரீட்சார்த்தி தோற்றும் முறைமையை அறிமுகம் செய்யவுள்ளதாக புதிய பரீட்சைகள் ஆணை… read more

 

வாகன இறக்குமதி வரியில் மேலும் தளர்வு

news2

வாகன இறக்குமதி தொடர்பில் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட கொள்கைகள் மென்மேலும் தளர்த்தப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள ச… read more

 

வெளிநாட்டில் தொழில் புறிபவர்களுக்கு ஓய்வூதியம் – தலதா அத்துகோரள

news2

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று உழைக்கும் நபர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரெல் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வே… read more

 

மட்டக்களப்பில் விமான பயிற்சி பாடசாலை

news2

மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் அமைச… read more

 

இரண்டாது நாளாகவும் லிந்துலை வைத்தியசாலை ஸ்தம்பிதம்.!

news2

லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பனிபுரியும் சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் இரண்டாவது நாளாகவும் வைத்திய சேவைகள் ஸ்தம்பி… read more

 

வறுமை ஒழிப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபா நிதி உதவி

news2

இலங்கையில் கிராமப்புறங்களில் உள்ள வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான திட… read more

 

நாளை ஐ.தே.கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம்

news2

ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு அனைவரும் கட்ட… read more

 

இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.!

news2

ஊவா பரணகம பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஊவா பரணகம பிரதேச செயலக அரச ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட… read more

 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாபெரும் பேரணியில்.!

news2

பல வருடங்களாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும், அவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமா… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  இருவர் : என். சொக்கன்
  அப்பா வீடு : கே.பாலமுருகன்
  மௌனம் பேசிய பொழுது... : தேவ்
  ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa
  புக் மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்
  பொதுக்கூட்டம் : யுவகிருஷ்ணா
  உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு : கைப்புள்ள
  அப்பா : நவீன் ப்ரகாஷ்
  மீண்டும் ஒரு காதல் கதை : Jayashree Govindarajan
  வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்