பேரன்பு பெருங்காதல் ...

நேசக் கதவுகளாக என் விரல் பற்றி என்னுள் வார்த்தைகளாகிப் போன பெரும் வெற்றிடத்தை மழை கொட்டும் வனமாக... Read more read more

 

நிர்வாணம்

அர்த்தமற்ற வார்த்தைகளாகும் வாழ்வின் பெருங் கூச்சலிடையே உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதல்... Read more read more

 

சலனமற்ற கதவுகள் ...

சிதைந்து விழும் சிறு சிறு கனவுகளின் வழியே மணல் திட்டுகளில் அடுக்கி வைத்து காத்திருக்கும் நீள்... Read more read more

 

முன்பனி யாமத்தில் ...

முன்பனி யாமத்தில் உன் தேகம் தெளிக்கும் வாசம் முகர்ந்து  நம்மை சூழ்ந்திருக்கும் போர்வைக்குள்... Read more read more

 

வார்த்தைகளில் ஒளிந்து கொள்கிறாய் ...

மிக சொற்ப சொற்களால் குறித்தெழுதும் கனவுகள் எனக்கு மட்டுமே ‌ வாய்த்திருக்கிறதென எண்ணுகிறேன் ... உனை... Read more read more

 

நமக்கான கைபேசி உரையாடலில் ...

மௌனங்களை திறந்து நானும் நீயும் கைபேசியில் உரையாடலை தொடங்க ... மூச்சுக்குழல் வழியே பெரும் முனகல்கள்... Read more read more

 

வாழத் தகுதியற்றவள் ...

விரிந்து கிடக்கும் மணற் போர்வைகள் வழியே ... விளங்க முடியாத கையறு நிலையில் நீட்சிகள் பெறும்... Read more read more

 

விரட்டுகிறார்கள் ...

பெரும் பசியில் தன் பிச்சை பாத்திரத்தை துழாவி துழாவி தேடுகையில் ஒரு ரொட்டித்துண்டு விழுந்தது ... Read more read more

 

பேரன்புக்காரன் அவன்

கூர்வாள் வீசும் அவன் பார்வைகளில் பட்டுத் தெறிக்கும் என் பெண்மையின் விழுதுகளை சுருட்டி இழுத்துக்... Read more read more

 

ஆழிசை

ஆகையால் ... கடற்கரை  காற்றில் விட்டுச்சென்ற உன் அன்பை தேடி சுடும் மணலில் என் காயங்களை... Read more read more

 

வெயில்

பூரண சரணாகதி அடைகிறேன் என் மேல் பூசி மெழுகும் வியர்த்தல் வேண்டி வெயிலிடம் ... பெருந் தழலில்... Read more read more

 

பரிதவிப்புகள் ...

பறக்கவோ பரிதவிப்புகளை விட்டுச் செல்லவோ இயலாத ஒரு சிறு மரங்கொத்தி பறவை உடுத்திவிட்டு போன... Read more read more

 

ராட்சஷியவள்

வார்த்தைகளின் இடையிடையே பெருங் காதலை ஒளித்துவைத்து பார்வைகளில் இயல்பாய் புதிர்கள் பல... Read more read more

 

கருநீலசிவப்பு

ஒரு அறைதலில் வெளிபடும் வீரயத்தில் சிவந்திடும் கன்னங்களில் பதிந்துவிட்ட அச்சுகளில் இன்னும்... Read more read more

 

பிதற்றல்

அவதியுற்ற வலிகளில் புண் போன்று ஒட்டிக் கிடக்கும் வார்த்தைகளை மட்டுமே கோர்த்து ... கொன்றழித்த... Read more read more

 

பிதற்றல்

அவதியுற்ற வலிகளில்புண் போன்றுஒட்டிக் கிடக்கும்வார்த்தைகளை மட்டுமேகோர்த்து ...கொன்றழித்த பிறகேனும் விடாமல்வதை செய்திடும்  அரை சான் வயிற்று பசிதனில… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  இந்த வருடத்தின் முதல் தற்கொலை : வா.மணிகண்டன்
  கொலையாளியைக் கண்டுபிடியுங்கள் : Narsim
  கனவு : ரத்னாபீட்டர்ஸ்
  பொக்கிஷம் : பரிசல்காரன்
  மனுஷங்கதான நாம எல்லாம் : மாதவராஜ்
  இப்படி கூட உயிர் போகுமா : கார்க்கி
  இப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்
  பொய்யாய்... பழங்கதையாய்.. : மாதவராஜ்
  நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன் : Dhans
  பொதுக்கூட்டம் : யுவகிருஷ்ணா