Trailer
புதிய பதிவர்கள்
ஒடும் ரயிலை மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !
”மோடியைக் கொல்ல சதியா ?” - புதிய கலாச்சாரம் இதழை மகஇக தோழர்கள் ரயிலில் விற்பனை செய்த போது இடைமறித்த சங்கியை சுற்றிவளைத்து விரட்டி அடித்த பொதுமக்கள் !… read more
மோடியைக் கொல்ல சதியா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி மின்னிதழ் !
நாடு ஒரு பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருப்பதையும், அதை முறியடிக்க வேண்டிய கடமையையும் இத்தொகுப்பு நினைவுபடுத்துகிறது. வாங்கிப் படியுங்கள் ! புதிய கலாச்சார… read more
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் நூல்களை இலவசமாக விநியோகிக்க நீங்களும் உதவலாம், ஆதரியுங… read more
பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் !
பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் - பிற ஓட்டுக் கட்சிகளைப் போல் தேர்தல் அரசியலை நம்பி மட்டும் பாஜக இருக்கவில்லை. இ… read more
கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு
நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை… read more
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க – வா ? புதிய கலாச்சாரம்
”சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க - வா ?” புதிய கலாச்சாரம் மின்னிதழ் ! கோவில் நுழைவு முதல் சபரிமலை பெண்கள் நுழைவு வரை விவரிக்கிறது இந்நூ… read more
நூல் அறிமுகம் : இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்
காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்… read more
திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !
வழக்கமாக தரப்படும் திருமணப் பரிசுகளுக்கு பதிலாக அனைவரும் பயனடையும் விதத்திலும், பன்பாட்டு ரீதியில் பண்படையும் வகையிலும் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்க… read more
மீடியாவை மிரட்டும் மோடி ! – புதிய கலாச்சாரம் மின்னூல்
மோடி பாசிசத்தின் பிரச்சார பீரங்கியாக பத்திரிகைத் துறை மாறிக் கொண்டிருப்பதை தொகுத்துள்ளது இந்த இதழ் - மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம். The… read more
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இயற்கை மருத்துவம் என்ற பெயரில் தனது கணவருக்காக வீட்டிலேயே பிரசவிக்க முடிவெடுத்த திருப்பூர் பெண் கிருத்திகா இறந்து போனார். அதனை ஒட்டி நவீன மருத்துவம்,… read more
ஆன்மீகக் கிரிமினல்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
ஆன்மீகக் கிரிமினல்கள் : தியானம், யோகா என்ற பெயரில் பாலியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மக்களைச் சுரண்டும் ஆன்மீகக் கயவர்களை தோலுறிக்கிறது இத்தொகு… read more
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்… read more
இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல்
இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்… read more
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்
அந்த ஆண்டுகளை மறக்க முடியுமா? 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு. 2002-ம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட குஜராத் கலவரம். அயோத்தியில்… read more
ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !
வரலாற்றில் சாதி - மத ஒடுக்குமுறையினால் நம்மைக் கண்காணித்த பார்ப்பனியம் இப்போது ஆதார் மூலம் டிஜிட்டல் கண்காணிப்பைத் தொடர்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடரி… read more
காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் மார்ச் வெளியீடு
காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திரு… read more
`காவிரி விவகாரம்' - மானியவிலை ஸ்கூட்டர் திட்ட தொடக்கவிழாவில் ... - விகடன்
விகடன்`காவிரி விவகாரம்' - மானியவிலை ஸ்கூட்டர் திட்ட தொடக்கவிழாவில் ...விகடன்*தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து பேசிய பிரதமர் மோடி, `மத்தியி… read more
தினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”
அன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக வெளியிட்டிருக… read more
பிரதமர் மோடிக்கு பாலஸ்தீனத்தின் உயரிய விருது - தினமலர்
தினமலர்பிரதமர் மோடிக்கு பாலஸ்தீனத்தின் உயரிய விருதுதினமலர்ரமல்லா: வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதான கிராண… read more
மத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தை - தி இந்து
தினமணிமத்திய பட்ஜெட் எதிரொலி: சரிவு கண்ட பங்குச்சந்தைதி இந்துமத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதி… read more
