தன்னம்பிக்கை : இந்த வயசுலயா ?

சேவியர்

“இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்… read more

 

தன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்

சேவியர்

“விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல” என்ற பாரதியார் பாடல் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரமாய்ப் பறக்கும் சிட்டுக் குருவி சிலிர்ப்ப… read more

 

தன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

சேவியர்

தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடை எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பத… read more

 

தன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் ? 

சேவியர்

“நீ என்னவாக விரும்புகிறாய்” – இந்தக் கேள்வியை பல வேளைகளில் பலரும் நம்மிடம் கேட்டிருப்பார்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒரு பதில் நம்மிடம் தயாராய்… read more

 

தன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல

சேவியர்

“என் வீட்டுக்காரர் எப்பவுமே ஆபீஸ் ஆபீஸ்னு அதையே கட்டிகிட்டு அழறாரு” எனும் புலம்பலைக் கேட்டதில்லையெனில் நீங்கள் நிஜமாகவே புண்ணியம் செய்தவர்கள். வீட்டுக… read more

 

தன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…

சேவியர்

“ஒரு கதவு அடைத்தால் ஒன்பது கதவு திறக்கும்” என்பார்கள். ஒரு கதவை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே வேறு ஒன்பது கதவுகள் இருப்பதே கூட நமக்குத்… read more

 

தன்னம்பிக்கை : இனிமேல் முடியாது

சேவியர்

 “போலாம் ரைட்” என்றவுடனே ரன்வேயில் ஓடி, காற்றைப் பிடித்து விண்ணில் தாவி பறந்து விடுகிறது ஆகாய விமானம்.  ஆனால் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்த “ரைட்ஸ… read more

 

தன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் ! 

சேவியர்

“ஆணும் பெண்ணும் சமமெனும் வாதங்கள் எதற்கு ? பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள் அல்ல என்பதைப் பறைசாற்றவா ?” என பெண்கள் உற்சாகக் குரல் கொடுக்கும் காலம் இது… read more

 

தன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது 

சேவியர்

பதின்வயது பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என மாறி மாறி வித்தை காட்… read more

 

தன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது

சேவியர்

“நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்..” என உள்ளுக்குள்ளே ஒரு குரல் உங்களிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதா ? உஷார் ! நீங்கள் தாழ்வு மனப்பான்மை எனும்… read more

 

தன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு  

சேவியர்

வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்பதை எப்போதுமே நமது மனம் தான் முடிவு செய்கிறது. சிலர் காலையில எழும்பும்போதே “என்னத்த எழுந்து.. என்னத்த கிழிச்சு..” எ… read more

 

தன்னம்பிக்கை : திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு. 

சேவியர்

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத்… read more

 

தன்னம்பிக்கை : அடுத்தவன் என்ன சொல்வானோ ?

சேவியர்

“அடுத்தவன் என்ன நினைப்பானோ” என்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னுடைய வாழ்க்கையின… read more

 

தன்னம்பிக்கை : பலவீனங்களை பலங்களாக்குவோம்

சேவியர்

“எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்” எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம். பலவீனங்கள் இ… read more

 

தன்னம்பிக்கை : இல்லையென்றாலும் கவலையில்லை

சேவியர்

ஆஸ்திரேலியாவிலிருந்த அந்த மருத்துவமனை வராண்டாவில் பதட்டத்துடன் காத்திருந்தார் தந்தை. உள்ளே அவருடைய மனைவிக்குப் பிரசவம். குழந்தையின் அழுகுரல் கேட்டதும்… read more

 

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல

சேவியர்

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல   * “நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச… read more

 

அப்பாவின் தாடி

சேவியர்

அப்பாவின் தாடி சிலருடைய தாடிகள் அப்பாவை ஞாபகப்படுத்துகின்றன. கருப்பும் வெள்ளையுமாய் அவை நினைவுகளின் மீது வண்ணமடிக்கின்றன. அப்பாவின் விரல் கோதிய தாடி வ… read more

 

Block Chain : 14

சேவியர்

ஒரு தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்பதை நம்புவதற்கு சில அறிகுறிகள் உண்டு. அதில் ஒன்று, வர்த்தக நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன என்பது. ஒர… read more

 

மீம்ஸ்

சேவியர்

மீம்ஸ் மீம்ஸ்களால் கட்டமைக்கப்படுகிறது வாழ்க்கை. காரணத்தோடும் காரணமின்றியும் மீம்ஸ்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன ஒரு மழை இரவின் புற்றீசல் போலவோ, கவனம… read more

 

பிளாக் செயின் 13

சேவியர்

பிளாக்செயின் மொபைல் இன்றைய தொழில்நுட்ப உலகின் மாபெரும் வளர்ச்சி என ஸ்மார்ட்போன்களைக் குறிப்பிடலாம். கடந்த சில ஆண்டுகளில் அது கடந்துவந்த விஸ்வரூப வளர்ச… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  கொண்டு வந்தான் ஒரு தோண்டி : Balram-Cuddalore
  திரையிசையில் இணைகள் : கானா பிரபா
  நாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்
  மனையியல் : இரா. வசந்த குமார்
  துரோக நியாயங்கள் : நர்சிம்
  ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன் : கானா பிரபா
  லுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote : மீனாக்ஸ்
  ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா
  மனதின் முகங்கள் : கோவி.கண்ணன்
  முதல் மேடை : ஜி