பானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்

பதாகை

மனக் காற்று சிற்றகல்களில் தீபங்களேந்தி சுழிக் கோலத்தில்வைத்த கோணத்தை எதிர் நின்று பார்த்தாள்நிமிர்ந்து நிலவைப் பார்த்ததில் ஒரு முறுவல் திரும்பி காற்றி… read more

 

போர்ஹெஸின் கொடுங்கனவு

பதாகை

‘வாழ்கையே போர்ஹெஸ் புனைவு மாதிரி ஆயிடுச்சு ஸார்’‘நேம் ட்ராப்பிங்க ஆரம்பிச்சிட்டியா’ என்றார் முற்றுப்புள்ளி.‘இல்ல ஸார், ந… read more

 

கைவிடப்பட்ட வீடு – சுசித்ரா மாரன் கவிதை

பதாகை

கால எறும்புகள்ஊர்தலில்கரைந்து கொண்டிருக்கிறது கைவிடப்பட்ட வீடு காணாமல் போகுமுன் யாரிடமாவதுபகிர்ந்து விடவேண்டும்துருவேறிக் கொண்டிருக்கும் சில ஞாபகங்களை… read more

 

வண்ணாத்தி தெரு – வைரவன் லெ.ரா

பதாகை

உமையபங்கனேரி ஆறுமுகம் தாத்தா இறந்த அடுத்த நாள் ஆண்கள் காடாற்றுக்கு போனபின் காந்தி இழவு வீடு இருக்கும் முக்குத்தெருவுக்கு சென்றாள், வீட்டுக்கு வெளியே ந… read more

 

அன்பில் – கமலதேவி சிறுகதை

பதாகை

தோட்டத்தில் மாமரத்தின் அடியில் சருகுகளை குவித்து நிமிர்ந்து, இடையில் கைவைத்து நின்ற சுந்தரவள்ளியம்மா, வீட்டிற்கு பின் பப்பாளியின் உள்சிவப்பில் எழும் ஆ… read more

 

என்னுடையது – காஸ்மிக் தூசி கவிதை

பதாகை

எதையாவது ஒன்றைஎழுதும்போதும்எதையாவது ஒன்றைகடன் வாங்க வேண்டி இருக்கிறதுஎவருக்கோ உரியதை அவர் அனுமதி இன்றிஎடுத்துக்கொள்ள வேண்டி வருகிறது ஒரு எண்ணம்ஒரு படி… read more

 

கவியரசு கவிதைகள் – காற்றை நோக்கி செல்லும் பூ , ​​உயரத்தின் உச்சியில்

பதாகை

காற்றை நோக்கி செல்லும் பூ ஒவ்வொரு இதழிலும் பொய்யை வரைவதற்காக வெகுதூரம் பயணித்து வரும் காற்றின்மீது அந்தப் பூவுக்கு கோபம் வருவதே இல்லை வரைந்த பொய்களை ப… read more

 

கோவேறு கழுதைகள் குறித்து வெங்கடேஷ் சீனிவாசகம்

பதாகை

“இந்த வண்ணாத்தி மவள மறந்துடாதீங்க சாமி”  எப்படி மறக்கமுடியும் ஆரோக்கியத்தை? அவர் வாழ்வை? அவரின் கண்ணீரை? அவர் குடும்பத்தை? அவரின் “தொரப்பாட்டை”?… read more

 

வெயில் சாலை – முத்துக்குமார் சிறுகதை

பதாகை

ஓங்கியெழுந்து அடங்கும் அலைகளை பாதியில் உறையவைத்தது போலிருந்தது, இருபக்கங்களிலும் உயர்ந்த மலைக்குன்றுகளை கரையாகக் கொண்டிருந்த அந்தச் சாலை. வாகன அரவமற்ற… read more

 

பின்னால் கூடி வருதல் – செல்வசங்கரன் கவிதை

பதாகை

பின்னால் திரும்பி நடந்து வந்தவனை நிறுத்தி ஆச்சர்யத்துடன் ஒருவன் கேட்ட பொழுது வெகு காலத்திற்குத் தலையின் முன்பக்கத்தையே காட்டிப் பழகிவிட்டதால் தனது பின… read more

 

வீழ்ச்சியின் மீதான ஒரு தியான நடவடிக்கை – மீஸான் கற்கள் குறித்து வே.நி சூர்யா

பதாகை

இன்றைக்கு ஒரு மொழிபெயர்ப்பு நூலை கையிலேந்துகையில் சில விநோதமான வாக்கியங்களுக்கு அவை அழைப்பு விடுக்கின்றன. சில பத்திகளை காக்கைகள் தூக்கிச் சென்றிருக்கு… read more

 

குன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை

பதாகை

மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெ… read more

 

வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்: ஆதி, புதிர்

பதாகை

ஆதி ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன். மெதுமெதுவாய் கீழிறங்கி கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை மயிலிறகா… read more

 

களவாடப் பட்ட கொங்கையாடை – பிரோஸ்கான் கவிதை

பதாகை

அது முதல் சந்திப்பை போன்றல்ல வெட்க கூச்சம் சர்வம் கலையும் ஆடை போல மெது மெதுவாக கழற்றி விடும் நெருக்கத்தில் நீ இட்ட இரகசிய சமிக்ஞை சாத்தியத்திற்கு உட்ப… read more

 

உதிரக் கணு – பானுமதி சிறுகதை

பதாகை

அலுவலகப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து விரையும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வானில் திரளும் மேகக் கூட்டங்களைப் பார்த்தாள். ஆழியில்… read more

 

நெல் – கவியரசு கவிதை

பதாகை

கைவிடப்பட்ட பானையின் உள்ளே முளை விட்ட நெல்லின் விதை யாதொரு பயமுமின்றி வளர ஆரம்பித்திருந்தது தினமும் அந்த வழியாகச் செல்கிறவள் தூர்ந்த முலைகளுக்கு உள்ளா… read more

 

இன்னுமொரு நாள் – காஸ்மிக் தூசி கவிதை

பதாகை

இன்றைய பொழுதின் அந்திக்கருக்கலுக்கு முன்னதாக எழுந்து கொண்டு உன் நாமத்தை ஆயிரம் முறை உச்சரித்து மூச்சுப்பயிற்சியை முடிக்கும்போது, சற்று தாமதமாய் விழித்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  குட்டையில் ஊறிய மட்டைகள் : கவிதா
  ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி : என். சொக்கன்
  ஆஸ்திரேலியாவுல ஏன் அடிக்க மாட்டாயிங்க : ராஜா
  என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்
  தற்காலிக குடிப்பெயர்ச்சி! : பாலா
  புக் மார்க்ஸ் : தொகுப்பு 6 : என். சொக்கன்
  ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம் : அபிஅப்பா
  ஜோக்ஸ் : enRenRum-anbudan.BALA
  வ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்
  ஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்