தேநீர் பொழுதுகள்- கவிதை

Author: rammalar

கரைகின்ற கடிகை; கரையாத காதல் உறைகின்ற வெண்பனி; உரைக்காமல் நம்மிதழ் இறைதந்த மாலை; இரவாகும் வேளை இளகாமல் நீ; விலகாமல் நான்! மேகத் திரைகடல்; மேவிடும் வெண்ணிலா வேரல் குழலிசை, வேய்ந்திடும் விண்ணகர் நிரல்நின்று யாவும், நிகழந்திடும் நேரம் இளகாமல் நீ; விலகாமல் நான்! இழந்திடும் நிறங்களில் நிறைகின்ற கோப்பையாய் இசைவாய் என்றேனும் எனுமோர் ஆசையோடு இத்தீராத் தருணங்கள், என் தேனீர்ப்பொழுதுகள் இளகாமல் நீ; விலகாமல் நான்! கிருஷ்ணபிரசாத், பேராசிரியர், பெங்களூர் கவிதைமணி Advertisements

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!

rammalar

பாழாய்ப்போன அரசியலை விட்டுட்டு பழைய தொழிலுக்கே போயிடப்போறேன்னு தலைவரு அடிக்கடி சொல்றாரே! தங்கம் விலை ஏறும் வேகத்தைப் பார்த்து அவருக்கு சபலம் தட்டிடுச்… read more

 

தினமும் நீங்க என்ன சாப்பிடனும் எவ்வளவு சாப்பிடனும்:

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் மக்கள் தொகையானது ஆளும் அரசாங்கத்திற்கும், மனிதகுலத்திற்கும் கடும் பிரச்சனைகளை அளிக்கிறது, வருடம் தோறும் 80-கோடிக்கும்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வயதானவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை : பழனி.கந்தசாமி
  நானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப்போன ஜாதியும் : கார்த்திகைப் பாண்டியன்
  யரலவழள : க.பாலாசி
  அவியல் 08.05.2009 : பரிசல்காரன்
  அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! பாகம்-2 : பழமைபேசி
  PUSH - PULL : யுவகிருஷ்ணா
  சூழ்நிலை கைதி : நசரேயன்
  புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா
  பால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று : பா.ராஜாராம்
  பல்பு வாங்க மறக்காதீங்க : தாமிரா