புதையல் – வே. நி. சூர்யா கவிதை

Author: பதாகை

வே. நி. சூரியா யாரால் உறுதியாய்க் கூறமுடியும் யாரும் யாரைவிட்டும் போகவில்லையென துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே நீந்திச் செல்கின்றன காரன்னப் பறவைகள் புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது உதயகாலம் வல்லோனின் மோதிரத்திலிருக்கும் ரத்தினமென ஜொலிக்கக் காத்திருக்கிறது விடிவெள்ளி சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும் மெதுவாக ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி பொழுது புலர்ந்துவிட்டாலோ ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை வேட்டையாடுபவனைப் போல நாம் நம்மை தேடிச் சென்றாக வேண்டும் அருமை வாசகரே, நீங்கள் தயாரா? Advertisements

2 +Vote       Tags: கவிதை எழுத்து வே நி சூரியா
 


Related Post(s):

 

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 முதல் பாகம் | டவுண்லோடு

வினவு பாட்காஸ்ட்

நாம் தமிழர் கட்சியில் மற்றுமொரு பலியாடு!, பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கு விசாரனை!, ஆர்.எஸ்.எஸ். இராணுவ பள்ளி மற்றும் உன்னாவ் வழக்கில் சிக்கும் ப… read more

 

நூல் அறிமுகம் | அயோத்தி : இருண்ட இரவு

வினவு செய்திப் பிரிவு

இந்தக் குற்றச் செயல் நிகழ்த்தப்பட்டதில் மகாசபைத் தலைவர்களின் பங்கு என்ன எனக் கண்டறிவதற்கான புலனாய்வு மேற்கொள்ளப்படவே இல்லை. The post நூல் அறிமுகம் |… read more

 

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரி அரங்கக்கூட்டம் !

புமாஇமு

பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தருமபுரியில் நடைபெற உள்ள பு.மா.இ.மு அரங்க கூட்டத்திற்கு அனைவரும்… read more

 

அப்பாவின் தாடி

சேவியர்

அப்பாவின் தாடி சிலருடைய தாடிகள் அப்பாவை ஞாபகப்படுத்துகின்றன. கருப்பும் வெள்ளையுமாய் அவை நினைவுகளின் மீது வண்ணமடிக்கின்றன. அப்பாவின் விரல் கோதிய தாடி வ… read more

 

பேல்பூரி – கண்டது, கேட்டது….!!

rammalar

கண்டது—————–• (கோவையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் ஓர் அறையில் எழுதப்பட்டிருந்த வாசகம்)–உங்கள்… read more

 

பள்ளி வாழ்க்கையின் சந்தோஷத்தைக் குழந்தைகளுக்கு எப்படியளிப்பது ?

அமனஷ்வீலி

சலிப்பான பாடங்கள், களைப்பேற்படுத்தும் கையெழுத்துப் பயிற்சிகள், அதிகாரத்தொனி ஆகியவற்றை மாற்றவும் முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் ... ஷ. அமனஷ்வீலியி… read more

 

“பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’

rammalar

அப்படீங்களா! மொழி தெரியாத இடங்களுக்குச் சென்றால் பிறர் பேசுவதைப் புரிந்து கொள்வது சிரமம். “பைலட் வயர்லெஸ் ஹெட்போன் டிரான்ஸ்லேட்டர்’ என்ற இ… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  முத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்
  ரூம்மேட் : முரளிகண்ணன்
  இப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்
  காரைக்குடியில் இருந்து சில படங்கள் : இளவஞ்சி
  ரெங்கவிலாஸும் என் காதல் தோல்விகளும் : முரளிகண்ணன்
  தங்கமான சிரிப்பு : anthanan
  17-10-2007 அன்றிலிருந்து. : நிலவரசு
  தஞ்சாவூர் சிறுக்கி : க.பாலாசி
  சிறுகதை எழுதுவது எப்படி?‏ ஏற்கனவே குறும்படம் எடுப்பது எப : ஆதிமூலகிருஷ்ணன்
  டாஸ்மாக்கும், குடிகாரனும், பின்னே நானும் : உண்மைத் தமிழன்