கருணை கிழங்கு முறுக்கு

Author: rammalar

கருணை கிழங்கு முறுக்கு—-தேவையான பொருட்கள்கருணை கிழங்கு கால் கிலோஅரிசி மாவு150 கிராம்உளுந்து மாவு100 கிராம்பெருங்காயம்1 டீஸ்பூன்மிளகாய் தூள்2 டேபிள் ஸ்பு+ன்வெள்ளை எள்2 டீஸ்பூன்எண்ணெய்தேவைக்கேற்பஉப்புதேவைக்கேற்ப–செய்முறை——————கருணை கிழங்கை தோல் சீவி, வேக வைத்துக் கொள்ளவும்.  எள்ளை நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, பெருங்காயம், எள், மிளகாய் தூள், கருணைக்கிழங்கு மசியல் ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் காய வைத்து, அந்த எண்ணெயிலிருந்து, இரண்டு தேக்கரண்டி எண்ணெய் எடுத்து, மாவில் கலந்து கொள்ளவும். அதன் பிறகு முறுக்கு குழாயில் மாவை […]

2 +Vote       Tags: Uncategorized சமையல்
 


Related Post(s):

 

அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!

rammalar

பாழாய்ப்போன அரசியலை விட்டுட்டு பழைய தொழிலுக்கே போயிடப்போறேன்னு தலைவரு அடிக்கடி சொல்றாரே! தங்கம் விலை ஏறும் வேகத்தைப் பார்த்து அவருக்கு சபலம் தட்டிடுச்… read more

 

தினமும் நீங்க என்ன சாப்பிடனும் எவ்வளவு சாப்பிடனும்:

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் மக்கள் தொகையானது ஆளும் அரசாங்கத்திற்கும், மனிதகுலத்திற்கும் கடும் பிரச்சனைகளை அளிக்கிறது, வருடம் தோறும் 80-கோடிக்கும்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வலி உணரும் நேரம் : பாரா
  முத்த மார்கழி : விக்னேஷ்வரி
  ஜஸ்ட் மிஸ் : Karki
  \"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\" : செந்தழல் ரவி
  காம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar
  உம்மாச்சி காப்பாத்து : Ambi
  சண்டேன்னா ரெண்டு : Gopi Ramamoorthy
  குட்டிப் பிசாசு : மாதவராஜ்
  பயணங்கள் முடிவதில்லை : ஜி
  யம்மா : அவிய்ங்க ராசா