மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்

Author: rammalar

ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு நல்லவனாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும் அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது! – ——————————— – வாய்ப்பும் வசதியும் சூழ்நிலையும் கிடைத்தும், தவறு செய்யாதவன் தான் உண்மையான உத்தமன் – ——————————— – கோபத்தில் மிருகத்தை மிஞ்சுகிறான் மனிதன் பாசத்தில் மனிதனை மிஞ்சுகிறது மிருகம்! – ——————————– – தூசி விழும் கண்களும், நம்பிக்கை வைக்கும் இதயமும் எப்பொழும் கலங்கும்! – ——————————-

2 +Vote       Tags: அனுபவ மொழிகள்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  கொலை செய்வது எப்படி? : வெட்டிப்பயல்
  மெய்மை : அதிஷா
  விந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM
  மர்பி ரேடியோ அல்லது : இராமசாமி
  ஒரு துண்டுக் கவிதை : இரா.எட்வின்
  தமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்
  ஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு
  செக்ஸ் வறட்சி : ஜ்யோவ்ராம் சுந்தர்
  சும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா
  கத்தியோடு புத்தி : PKP