சமையல் குறிப்புகள்

Author: rammalar

இட்லிக்குத் தொட்டுக் கொள்ளும் மிளகாய்ப் பொடியுடன் சிறிதளவு தனியா அல்லது வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து சேர்த்தால் உடலுக்க நலம் பயக்கும். – பா.குணா – —————————————– ஜாமில் சிறிது தண்ணீர் விட்டுத் தளர்ச்சியாகக் கரைத்துக் கொள்ளவும். அதில் நறுக்கிய வாழைப்பழத்துண்டுகள், முந்திரி, திராட்சை,பாதாம் போட்டு ஸ்வீட் பச்சடியாகச் செய்யலாம் – ஜி.நித்யா – ———————————— மங்கையர் மலர்

2 +Vote       Tags: சமையல்
 


Related Post(s):

 

அவருக்கு சபலம் தட்டிடுச்சு..!

rammalar

பாழாய்ப்போன அரசியலை விட்டுட்டு பழைய தொழிலுக்கே போயிடப்போறேன்னு தலைவரு அடிக்கடி சொல்றாரே! தங்கம் விலை ஏறும் வேகத்தைப் பார்த்து அவருக்கு சபலம் தட்டிடுச்… read more

 

தினமும் நீங்க என்ன சாப்பிடனும் எவ்வளவு சாப்பிடனும்:

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் மக்கள் தொகையானது ஆளும் அரசாங்கத்திற்கும், மனிதகுலத்திற்கும் கடும் பிரச்சனைகளை அளிக்கிறது, வருடம் தோறும் 80-கோடிக்கும்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  ஓர் ஆச்சர்யம், ஒரு கேள்வி : என். சொக்கன்
  நீதியில்லாக் கதை : வீரசுந்தர்
  டூ லேட் : சத்யராஜ்குமார்
  நான் = கார்த்தி : நாராயணன்
  என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன் : சந்தனமுல்லை
  தூஸ்ரா : செல்வேந்திரன்
  அபஸ்வரங்களின் ஆலாபனை : அதிஷா
  நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா : அய்யனார்
  நான் மதுரை வியாபாரி : ரோஸ்விக்
  குழந்தைப் பேச்சு : என். சொக்கன்