வான்மழையே! வா மழையே

Author: rammalar

வான்மழையே! வான்மழையே! வா மழையே! வா மழையே! நானுன்னை அழைத்தேனே நல்லுதவி கேட்டிடவே! – உன்வரவு இல்லாம ஊரெல்லாம் காய்ஞ்சிடுச்சே! பொன்விளையும் பூமியிலே புல்கூட முளைக்கலியே! – ஆறுகுளம் வறண்டிடுச்சே அடையாளம் இழந்திடுச்சே! சோறு தந்த சோழநாடு சோகத்தில் மூழ்கிடுச்சே! – ஏரிகுளம் குட்டையெல்லாம் எழுப்பிவிட்டோம் மாளிகையை! மாரிமழை இல்லையின்னு மனசுவிட்டுப் புலம்புறோமே! – நட்டுநட்டு வளர்த்தமரம் நாள்பலவாய் வாழ்ந்தமரம் வெட்டிவெட்டிச் சாய்த்துவிட்டு வேதனையில் வாடுறோமே! – தப்பு நாங்க செஞ்சுபுட்டோம் தாமதமா உணர்ந்துபுட்டோம்! எப்பவுமே உன் […]

2 +Vote       Tags: சிறுவர் பாடல்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  உன்னை கொல்ல வேண்டும் : Raju
  உலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும் : மாதவராஜ்
  மனுஷனாப் பொறந்தா : பரிசல்காரன்
  தெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்
  தந்தை என்பவன் : நர்சிம்
  ராமி, சம்பத்,துப்பாக்கி : Cable Sankar
  இரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்
  பயணத்தில் அலையும் புலன்கள் : Krishna Prabhu
  அமெரிக்காவாழ் நம்மவர்களே, ஓர் எச்சரிக்கை! : பழமைபேசி
  யாதுமாகி நின்றாய் : புன்னகை