போஸ்ட் கார்டு கவிதைகள் – குமுதம்

Author: rammalar

எரிக்க மனமில்லை வரட்டியில் ஒட்டியிருந்தது அம்மாவின் விரல்கள்..! – ——————————– – தேர்வில் தோல்வியுறும் போதெல்லாம் நினைவில் தோன்றி மறைகிறான் வரலாற்று கஜினி! – ———————————- கபிஸ்தலம் கே.அருள்சாமி

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

புதிய ஜனநாயகம்

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலைய… read more

 

மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !

நந்தன்

மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போம… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மொழியையும் சூது கவ்வும் : ம. இராசேந்திரன்
  சிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki
  டான் என்பவர் : செல்வேந்திரன்
  வோட்டர் கேட் : Jana
  வெள்ளைச் சட்டை : கார்க்கி
  அப்பா : ஈரோடு கதிர்
  261 வயது இசைக்கருவியுடன் ஒரு ஞானசூன்யம் : விசரன்
  பல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா
  பொட்டண வட்டி : சுரேகா
  செந்தில்நாதனும் செம்பருத்தி ஷாம்பும் : GiRa