பயணங்கள் – {கவிதை}- ராஜமார்த்தாண்டன்

Author: rammalar

எதிர்வருவோர் மோதிவிடாமல் வளைந்து நெளிந்து நிதானமாக மிகக் கவனமாக நடைபாதையில் அவன் பயணம். தார் தகிக்கும் சாலையில் எதிரெதிர் திசைகளில் வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு ஒருகண மனப் பதற்றம். கிறீச்சிட்டு நின்ற வாகனங்கள் நடுவே செந்நிறச் சதைக்குவியலாய் அவன். விசிலூதி விரைந்த காவலர் சிதைந்த கபாலத்தின் மீது கைத்தடியால் தட்ட பதற்றத்துடன் எழுந்தவன் சிதைவுகளைச் சேகரித்துக்கொண்டு விரைந்தான் நடைபாதை நோக்கி. பதற்றம் தணிந்து நிதானமாக மீண்டும் நடைபாதையில் அவன் பயணம் – —————————– அழியாச்சுடர்கள் வலைதளத்தில் […]

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

மக்கள் அதிகாரம்

ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு ந… read more

 

வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!

rammalar

அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய… read more

 

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது இதை கவனிக்கவும்! – சமையல் டிப்ஸ்

rammalar

போளி தட்டும் போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும். கொதிக்கும் பாலை உடனே உறை ஊற்ற வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப… read more

 

பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளர்

rammalar

புதுதில்லி: பஞ்சாபைச் சேர்ந்த இளம்பெண் ஹினா ஜெய்ஸ்வால் இந்தியாவின் முதலாவது பெண் விமானப் பொறியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விமானப் படையில் உள்ள ஜ… read more

 

பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா?

vidhai2virutcham

பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? பெண்ணை, ஆண் தூக்கி சுமக்கும் போது அந்த பெண் என்ன நினைக்கிறாள் தெரியுமா? வீட்டி… read more

 

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

rammalar

முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு குடிக்க தண்ணீர் க… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  உறவுகள் : ஆதிமூலகிருஷ்ணன்
  முத்தம் : Cable Sankar
  வயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா
  வக்கிரம் : நர்சிம்
  ஜெர்மோ அக்கார்டி உருக் : செந்தழல் ரவி
  கார்க்கியின் காக்டெய்ல்-June 02 09 : Ka
  அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி
  கோவை கபே : ஜீவா
  திருந்தாத ஜென்மங்கள் : KANA VARO
  மூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்