விதிக்கப்பட்டது…கவிஞர் ராஜமார்த்தாண்டன்

Author: rammalar

  நடந்துகொண்டிருக்கிறான் மனச் சுமையின்றி புறச் சுமையின்றி நடந்துகொண்டிருக்கிறான். மரநிழலில் இளைப்பாறி திண்ணைகளில் படுத்துறங்கி கிடைப்பதைப் புசித்து வயிற்றின் வெம்மை தணித்து நடந்துகொண்டிருக்கிறான். கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள் எதிர்கோஷங்கள் சவால்கள் கோரிக்கைகள் காதுமடல்களில் மோதிப் பின்வாங்க சலனமேதுமின்றி நடந்துகொண்டிருக்கிறான். மண்ணில் காலூன்றி தொடுவான் நோக்கி விரல்களசைக்கும் மரங்களின் பசுமைக் கம்பீரத்தில் தாவிச்செல்லும் அணில்களின் மெல்லிய கீச்சொலிகளில் விருட்டெனப் பறந்து செல்லும் குருவிகளின் சிறகசைப்பில் முன்செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச்சிரிப்பில் மனக்குளப் பரப்பின் மலர்கள் பூத்தசைய நடந்துகொண்டிருக்கிறான். […]

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  விளையும் பயிரை : CableSankar
  3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்
  ஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா
  ஏன் இவர்கள் இப்படி : சிவன்
  யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி : வ.வா.சங்கம்
  வியர்வைப்பூ பூத்த மதியம் : vaarththai
  ஓடி ஓடி களைக்கணும் : ரா.கிரிதரன்
  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி
  காதல்! காதல்! காதல்! காதல் போயின் மீண்டும் காதல்! : எம்.எம்.அப்துல்லா
  கோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்