உறவு – கவிதை

Author: rammalar

உறவு – கவிதை ———- – விடிந்ததும் தொலைந்துதான் போய் விடுகிறோம் முகம் அறியாத ஒருவரின் விசாரிப்புக்காக கைப்பேசி முகநூலில்! – எப்போதுதான் மீட்டெடுக்கப்போகிறோமோ விலகிச் சென்று கொண்டிருக்கும் அக்கம்பக்கத்து உறவை! – —————— மணிமேகலை சொக்கநாதன்புதூர் -ஞாயிறு மலர், தினத்தந்தி – Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்

rammalar

ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு நல்லவனாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும் அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது! – ———R… read more

 

நான் கத்தவே இல்லை !

rammalar

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம்… read more

 

ஏப்ரல் பெயர்க்காரணம்

rammalar

– ரோமானிய நம்பிக்கையின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கத் தொன்மவியலில் வீன்ஸ்க்கு இணையான பெண் தெய்வமாக அப்ரடைட… read more

 

இளநீர் சீசன்

rammalar

இளநீர் சீசன் ————— இளநீரில் 99.5 சதவீதம் நீர் உள்ளதால் வெயில் காலத்தில், தாகத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந… read more

 

லட்சத்தீவு – பெயர்க்காரணம்

rammalar

– வெறும் 27 தீவுகளே உள்ள லட்சத்தீவுக்கு. ‘லட்சத்தீவு’ எனப்பெயர் வரக்காரணம்: – 18ம் நூற்றாண்டிரல் கிழக்கிந்திய கம்பெனியார், கோணாரிலுள்ள சர்… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்
  ரயில் பயணம் : rajeshkannan
  யாரறிவார்? : Narsim
  Pubs in Bangalore : Ambi
  உம்மாச்சி காப்பாத்து : Ambi
  இதெல்லாம் ஒரு புள்ள! என் தலையெழுத்து : கார்க்கி
  இடமாறு தோற்றப் பிழை : சத்யராஜ்குமார்
  புனிதப் பூமியில் ஒரு படு பாவி : விசரன்
  ஊடலும்...ஊடல் நிமித்தமும் : அப்பாவி தங்கமணி
  ஏதாச்சும் வழி இருக்கா : முரளிகண்ணன்