வெண்டக்காயை ஒடிச்சு பார்த்து வாங்கணும்…!!

Author: rammalar

ரோட்’ல ஒருத்தன் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனான் . அதை பார்த்த இன்னோருதன் , ‘ ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்கன்னு கேட்டான் .? ‘ ‘ ‘ ‘ அதுக்கு அவன் என்னப்பா பண்ணுறது , கடைல ஒடிச்சா கடைக்காரன் திட்டுறான் , ஒடிக்காம வீட்டுக்கு போன , ‘ ஏன் ஒடிச்சு பாக்காமா வாங்கி வந்தீங்கன்’னு வீட்ல’திட்டுவா, அதான் ..!!

2 +Vote       Tags: நகைச்சுவை
 


Related Post(s):

 

மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்

rammalar

– Albert Schweitzer “மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்.… read more

 

ஒரு புத்தகத்தில் படித்தது…

rammalar

எல்லாரையும் போல, சம்பிரதாயமான வாழ்க்கை நடத்தும் சாது பிராணியா நீங்கள்… நாலு பேர் உங்களை கவனிக்கிற மாதிரியோ, மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாகவோ இர… read more

 

சினிமாவுக்கு முழுக்கு ஏன்?

rammalar

–மறைந்த நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜியின் மகன் சுரேஷ், சினிமா உலகிலிருந்து தந்தை வெளியேறியது பற்றி நினைவு கூர்கிறார்… ‘… read more

 

காந்திஜிக்கும் – நேதாஜிக்கும் இடையே நடந்த உரையாடல்…

rammalar

குகன் எழுதிய, ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்’ எனும் நுாலிலிருந்து: திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில், காந்திஜிக்கும் – நேதாஜிக்கும் இடையே நட… read more

 

முதன் முதலாக பாடப்பட்ட தேசிய கீதம்,

rammalar

க.பன்னீர்செல்வம் எழுதிய, ‘இந்திய தேசிய சின்னங்கள்’ என்ற நுாலிலிருந்து: இந்திய அரசியலமைப்பு குழு, ஜன., 24, 1950ல், ‘ஜன கண மன’ க… read more

 

யார் வரப் போகிறீர்கள்! – கவிதை

rammalar

வறுமையின் சுவடுகளாக வறண்டு போனவர்களுக்கு ஆறுதல் சொல்ல யார் வரப் போகிறீர்கள்… தேயும் நம்பிக்கையை உயிரில் தேக்கி திண்டாட்டங்களுக்கு மத்தியில் புதைந்த… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  கொல்கத்தா நாட்கள் - சோனாகாச்சி - 2 : யாத்ரீகன்
  முன்பு குடியிருந்தவரின் மனைவி : VISA
  ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்
  விந்தைக்கலைஞன் சந்திரபாபு : RP RAJANAYAHEM
  மழை விட்டாலும் தூவானம் : Karki
  கட்டடிப்போர் கவனத்துக்கு : என். சொக்கன்
  தொலைந்து போன PDAவும் வேட்டிகட்டும்.. : கொங்கு - ராசா
  நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள
  காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள் : இளவஞ்சி
  பெண்களை குட்டுவது தப்பா? அதனால் என்ன ஆகும்? : குசும்பன்