உண்மையாகத்தான் இருக்கிறோமா? – கவிதை

Author: rammalar

நீ எனக்காகத்தான் காத்திருக்கிறாய் என்பதற்கும் – நீ என்னைத்தான் பார்க்க வந்திருக்கிறாய் என்பதற்கும் – இன்று நீ இவ்வளவு எளிமையாய் இல்லாமல் போனதற்கும் – இன்று நீ வைத்திருக்கும் உன் வேற்றுப்புன்னகைக்கும் என்றைக்குமே இல்லாத உன் பார்மை தேடல்களுக்கும் – இந்த நாளின் தொடக்கம் ஓர் சங்கடமற்ற சந்திப்பிலிருந்து தொடங்கியிருக்கலாம்! – —————— தினேஷ் பாலா நன்றி- கல்கி 16-10-11 –

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

புதிய ஜனநாயகம்

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலைய… read more

 

மஞ்சள் பிசாசு வேட்டை : தங்கத்தைக் குவிக்கும் டாப் 5 நாடுகள் !

நந்தன்

மத்திய வங்கிகளின் தங்க உடைமை கடந்த 50 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தை மிக அதிகமாக கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போம… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  பெரிய மனுஷன் ஆயிட்டேனே : கார்க்கி
  பேய் பார்த்திருக்கிங்களா? : கார்க்கி
  பொடிப் பயலுவ : Surveysan
  மூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்
  காதல் கடிதம் : நசரேயன்
  நீதியில்லாக் கதை : வீரசுந்தர்
  மண்டேனா ஒன்று 9/8/2010 : IdlyVadai
  பூ,புய்ப்பம், _ : கார்க்கி
  கணவனின் காதலி : padma
  நீ இல்லாம எப்படிடா : அவிய்ங்க ராசா