வட போச்சே…!

Author: rammalar

வட போச்சே…! —————- – பாட்டி சுட்ட வடையை ஏன் இப்போதெல்லாம் திருடுவதில்லை? கேட்டது நரி… – தற்காத்தில் ரோடுசைடு உணவகத்தில் சாப்பிடுவது ஆரோக்கியக் குறைவு என்றது காகம்..! – —————— வி.சி.கிருஷ்ணரத்தினம் மோகம் ———— வீடு வரை செல்பி! வீதிவரை செல்பி! காடு வரை செல்பி! கடைசி வரை செல்பி! – ——————– எம் பெனட் ஜெயசிங் Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

எதற்காக இந்த கட்டடத்திற்கு ஐஸ் ஹவுஸ்ன்னு பேர் வந்திச்சு?’

rammalar

‘கிழக்கிந்திய கம்பெனியை இங்கே நடத்தி வந்த ஆங்கிலேயர், சென்னையில் கோட்டை அமைத்து, அதைச் சுற்றி வாழ ஆரம்பித்தனர். குளுமையான பிரதேசத்தில் இருந்து,… read more

 

பார்வைக்கு பெயரென்ன…{கவிதை}

rammalar

* தொலை தூரத்திலும் நெருக்கத்திலும் என்னை கடந்து செல்கையிலும்… * எனக்குள் ஆழமாய் ஊடுருவும் அந்த பார்வையால் எடை குறைகிறது என் இதயத்தின் இன்னொரு பக… read more

 

திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்!

rammalar

ஒரு கோவிலுக்குள் நுழைந்ததும், பலி பீடம், அந்த தெய்வத்துக்குரிய வாகனம் மற்றும் கொடி மரம் என, வரிசையாக இருக்கும். இதில், கொடி மர தரிசனம் விசேஷமானது. குட… read more

 

மல்யுத்த வீராங்கனையுடன் சவால் விட்டு மோதிய நடிகை ராக்கி சாவந்த் ஆஸ்பத்திரியில் அனுமதி

rammalar

  தமிழில் கம்பீரம் படத்தில் நடித்தவர் ராக்கி சாவந்த். என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தியில் அதிக படங்களில… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  அக்கா : Narsim
  யாரறிவார்? : Narsim
  அவியல் 13.04.2009 : பரிசல்காரன்
  3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்
  சேட்டன் : Udhaykumar
  மனையாள் : R கோபி
  இன்றும் : Kappi
  பிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்
  டேனியும் பில்கேட்ஸும் : பத்மினி
  து ஜட்டி வாங்கினதுக்கு பார்ட்டி : குசும்பன்