கொ‌ஞ்ச‌ம் மாத்தி யோசி‌ங்க (சமையல் – டிப்ஸ்)

Author: rammalar

இட்லி ‌மீ‌ந்து போனாலோ அ‌ல்லது க‌ல்லு போல இரு‌ந்தாலோ உடனே அதனை உ‌தி‌ர்‌த்து உ‌ப்புமா செ‌ய்து ‌விடு‌ங்க‌ள். இ‌ட்‌லி‌க்கு வை‌த்த இணை உணவையே இ‌ந்த உ‌ப்புமா‌வி‌ற்கு வை‌த்து சமா‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள். – ——————————— எத்தனை நாள் தான் ஆம்லெட் போடும் போது, மிளகுப்பொடி தூவியே சாப்பிடுவீர்கள். ஒரு மாறுதலுக்கு ஸ்வீட் பிரட்டை பொடியாக உதிர்த்து பரவலாகத் தூவி விட்டு, பிடிக்குமென்றால் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். – ————————————- பால் கொழுக்கட்டை செய்கிறீர்களா? பாலில் […]

2 +Vote       Tags: சமையல்
 


Related Post(s):

 

Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…

Charu Nivedita

Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்தி… read more

 

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

பால்மிரோ டோக்ளியாட்டி

முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள்… read more

 

மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

கலைமதி

ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். The p… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மனையாள் : R கோபி
  பைத்தியம் : Cable Sankar
  தங்கமணி ஸ்பெசல் டீ : குடுகுடுப்பை
  டேய் காதலா-1 : ILA
  அமெரிக்காவுக்கு ஆபத்து : நசரேயன்
  மைய விலக்கு : சத்யராஜ்குமார்
  ஏ.சி. வாங்கிய கதை : மாயவரத்தான்
  சென்னை அது ஒரு ஊரு : குசும்பன்
  வைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்!!! : அபிஅப்பா
  விபத்துகளும், விளங்காத பாடங்களும் : ஈரோடு கதிர்