பொழுதுபோக்கு – கவிதை

Author: rammalar

கவலை ——— – யார் அடித்தார்கள் வானத்தை கண்ணீரைத் கொட்டித் தீர்க்கிறதே மழையாய்! – கி.திலகர் – ———————– – பொழுதுபோக்கு ————– – மனிதரின் கனவுகளைப் பார்த்து பொழுதைப் போக்கியது இரவு – ரவிச்சந்திரன் – ———————— – செருப்பு ———— துணையை இழந்தபின் தனியாக வாழமுடியாத ஒரே காதல் ஜோடி! – ஹேம்மாலினி – ———————– – Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…

Charu Nivedita

Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்தி… read more

 

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

பால்மிரோ டோக்ளியாட்டி

முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள்… read more

 

மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

கலைமதி

ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். The p… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  அசிங்கப்பட்டான்டா ஆட்டோகாரன் : Divyapriya
  கடி : கே.ரவிஷங்கர்
  ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப் : பரிசல்காரன்
  ஸ்ரீதர் சாரும்.. பதினோரு புருடர்களும் : M.P.UDAYASOORIYAN
  அவரு வந்துட்டாரு,அப்புறமா பேசுறேன் : வினையூக்கி
  சென்னை அது ஒரு ஊரு : குசும்பன்
  கார்த்தி : கார்க்கி
  ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்
  நெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும் : அரை பிளேடு
  டிடி1 டிடி2-Metro : Kappi