குறுங்கவிதைகள் – – சஷாங்கன்

Author: rammalar

– கொட்டிய மழையில் தேங்கிக் கிடக்கிறது நம் சந்திப்பின் முத்தங்கள் – ———————- மழை மூட்டம் கண்டதும் மனதெங்கும் உன் நினைவுத்தட்டான்கள் – ———————- சிலிர்க்கும் சாரலில் நனைதல் அற்புதம் கூந்தலைத் துவட்டு – ——————– மழையைக் கொட்டி ஊரெல்லாம் கழுவி பூக்களை உதிர்த்து தரையெல்லாம் அலங்கரித்தாயிற்று உன்னைத்தான் காணவில்லை – ——————— – சஷாங்கன் குங்குமம் படம் -இணையம் Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

Jokha al-Hartiயும் ரமணி சந்திரனும்…

Charu Nivedita

Man Booker International Prize பெற்றிருக்கும் ஜோக்கா அல்-ஹார்த்தியின் (Jokha Al-harti) பல சிறுகதைகளை பத்து ஆண்டுகளுக்கு பானிபால் பத்திரிகையில் படித்தி… read more

 

முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்

பால்மிரோ டோக்ளியாட்டி

முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள்… read more

 

மோடியின் வெற்றியே தமது வெற்றி : குதூகலித்த அர்னாப் வகையறாக்கள் !

கலைமதி

ஒட்டுமொத்தத்தில் கருத்து சொல்ல வந்திருந்த பாஜகவினரைக் காட்டிலும் செய்தி அறைகளில் இருந்தவர்கள்தான் அதிகப்படியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். The p… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்
  இராமசாமி மாமாவின் கடவுள் : இராமசாமி
  ரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்
  நீதியில்லாக் கதை : வீரசுந்தர்
  முத்தம்மா மருந்து குடிச்சிட்டா : அயன்
  ’சர்வரோக நிவாரணி’ சுஜாதா : எம்.பி.உதயசூரியன்
  அகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்
  புத்தர் சிலையும் சிலத் துளிரத்தமும் - சிறுகதை : வினையூக்கி செல்வா
  ஊளமூக்கி : ஈரோடு கதிர்
  கலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்