கொசுக்களுக்குப் பிடிக்காத நிறம் – கவிதை

Author: rammalar

  வாழ்நாள் முழுவதும் கொசுக்களோடு போராடியவன் கொசுக்கடியால் நோயுற்று செத்தே போனான். சுருள்கள், வில்லைகள், திரவங்கள், மின்மட்டைகள் என்று கொசுவுக்கு எதிராக அவன் பிரயோகித்த ஆயுதங்கள் முடிவுறாத அவனது போராட்டத்தின் மௌன சாட்சிகளாக நிற்கின்றன. அவன் மரணத்தை தொலைக்காட்சியில் விவாதித்தவன் சொன்னான், கொசுக்களுக்குப் பிடிக்காத நிறத்தில் அவன் சட்டை அணிந்திருந்தால் கொசு கடித்திருக்காதாம்! – ——————————- சேயோன் யாழ்வேந்தன் நன்றி- குங்குமம் நன்றி= https://www.yarl.com/forum3/topic/180701-2916

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ முயங்குபூண்மலை வல்லியம்மை தாயார் உடனுறை ஸ்ரீ திரு முருகநாதஸ்வாமி திருக்கோயில். திருமுருகபூண்டி அவிநாசி வட்டம் திரு… read more

 

அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு ஸ்ரீ வேளுக்கைவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அழகிய சிங்கபெருமாள் திருக்கோயில். திருவேளுக்கை. காஞ்சிபுரம். read more

 

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு.

rammalar

இன்றைய கோபுர தரிசனம் அருள்மிகு. ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில். கொண்டக்கட்டு. தெலுங்கானா மாநிலம். read more

 

நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில்.

rammalar

இன்றைய கோபுர தரிசனம்….. திருநீர்மலை ௵ நீர்வண்ணப் பெருமாள் திருக்கோவில். read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  இந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா
  தமிழ் எழுத்துரு மாற்றத்தின் அரசியல் : கௌதம சித்தார்த்தன்
  மன்மதனின் முடிவு : Covairafi
  மிகவும் அயர்ச்சியான தருணங்கள் : கணேஷ்
  வழி : bogan
  சப் காண்டிராக்டர் சல்மான்கான் : அபி அப்பா
  7 + 1 = 9 : சத்யராஜ்குமார்
  தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா : அவிய்ங்க ராசா
  என்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா...... : வ.வா.சங்கம்
  வயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா