ஆண்டொன்று போனால் வயது ஒன்று கூடும்…!!

Author: rammalar

கவலையில் முதிர்கன்னி – நாளை பிறந்த நாள் மனக்கவலை முதிர்கன்னிக்கு நாளை மறுநாள் ஒரு வயது கூடுமே என்று! – — கோவி. ராமதாஸ் தலையாமங்கலம் – —————————- வானம் – பறவைகள் பறக்கிறபோது தன் தனிமையை போக்கிக் கொள்கிறது வானம் – ————————– – விலைவாசி – விலைவாசிக்கு இரக்கமே இல்லை இறங்குவதற்கு! – ————— எம்.சோலை. அம்பத்துரை ———— நன்றி- பாக்யா

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

வெண்டக்காயை ஒடிச்சு பார்த்து வாங்கணும்…!!

rammalar

ரோட்’ல ஒருத்தன் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனான் . அதை பார்த்த இன்னோருதன் , ‘ ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங… read more

 

பெண்ணோட ஜடையை பிடிச்சு இழுத்திங்களாம்.!

rammalar

இன்னிக்கு ரிடையர் ஆகுற என்னை திடீர்னு வந்து எதுக்கு அரெஸ்ட் பண்ணுறிங்க ,,, நான் என்ன தப்பு செஞ்சேன்.?! 4ங்கிளாஸ் படிக்கும் போது உங்க கூட படிச்ச சுமதிங… read more

 

உன்வாழ்க்கைஉன்_கையில்

rammalar

உன்வாழ்க்கைஉன்_கையில் ********** *முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்* “கள்ளச்சிரிப்பு ” என்றார்கள்… கோபங் கொண்டேன் ” சிடுமூஞ்ச… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மரணம் : Kappi
  இருவர் : என். சொக்கன்
  ப்ளாச்சுலன்னா..ப்லாச்சுலன்னா : dheva
  Be with Me - Maestro : இசைஞானி பக்தன்
  ஞானப்பால் : மாதவராஜ்
  ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar
  மனமிருந்தால் : நவநீதன்
  பிரியாணி : Cable Sankar
  டைப்பு டைப்பு : Dubukku
  காம பதிவர்கள் -கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் : jackiesekar