பருவங்களை உடுத்துபவள் – கவிதை

Author: rammalar

– சீரிய சுழற்சியில் ஆடைகளை அவிழ்த்து மாற்றி அணிகிறாள். அவள் வெய்யிலை உடுத்தியபோது தவித்துப்போனேன். காற்றை உடுத்தியபோது கலைந்துபோனேன். மழையை உடுத்தியபோது மனம் கிறங்கிப்போனேன் இப்போது அவள் பனியை உடுத்துகையில் போர்வைக்குள் பதுங்குகிறேன் கவிதைக் கனவுகளோடு! – ———————— சேயோன் யாழ்வேந்தன் நன்றி- குங்குமம் Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

வெண்டக்காயை ஒடிச்சு பார்த்து வாங்கணும்…!!

rammalar

ரோட்’ல ஒருத்தன் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனான் . அதை பார்த்த இன்னோருதன் , ‘ ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங… read more

 

பெண்ணோட ஜடையை பிடிச்சு இழுத்திங்களாம்.!

rammalar

இன்னிக்கு ரிடையர் ஆகுற என்னை திடீர்னு வந்து எதுக்கு அரெஸ்ட் பண்ணுறிங்க ,,, நான் என்ன தப்பு செஞ்சேன்.?! 4ங்கிளாஸ் படிக்கும் போது உங்க கூட படிச்ச சுமதிங… read more

 

உன்வாழ்க்கைஉன்_கையில்

rammalar

உன்வாழ்க்கைஉன்_கையில் ********** *முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்* “கள்ளச்சிரிப்பு ” என்றார்கள்… கோபங் கொண்டேன் ” சிடுமூஞ்ச… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  அவளா இருப்பாளோ : ஈரோடு கதிர்
  மின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன் : Boston Bala
  கிரிக்கெட் காலம் : அபிமன்யு
  மனிதர்களைத் தாக்கும் Diptera உயிரினம் : விசரன்
  KFC : அபி அப்பா
  கணவர்களைத் திருடும் நடிகைகள் : உண்மைத்தமிழன்
  வெள்ளைச் சட்டை : கார்க்கி
  வீடு திரும்புதல் ஒரு சுகானுபவம் : R கோபி
  நியூயார்க் தோசை வண்டி : தாரா
  காதல் கடிதம் : நசரேயன்