உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா?

'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா? ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா? சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.என்ன நன்மை?ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.கூர்மையான கத்திஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.நரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.தண்டுவடம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.இரத்தம் வெளியேற்றப்படவும் பொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.விரைவில் கெட்டுப் போகாது ஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.கால்நடைகளுக்கு வலி ஏற்படுவதில்லை சாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லைவெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது? ஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.ஆய்விலும் உறுதி இதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: அறிவியல் HOT NEWS
 


Related Post(s):

 

Complaint against cine director Adli has been reported to police in a supporting actress - தினகரன்

Complaint against cine director Adli has been reported to police in a supporting actress  தினகரன்தளபதி 63 படப்பிடிப்பில் சம்பவம்... அட்லீ மீ… read more

 

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து - தந்தி டிவி

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து  தந்தி டிவிஆசிய தடகளப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முத… read more

 

விரைவில் ரிலையன்ஸ் கிகாபைபர் சேவை - தினமலர்

விரைவில் ரிலையன்ஸ் கிகாபைபர் சேவை  தினமலர்விரைவில் ரிலையன்ஸ் கிகாபைபர் சேவைரிலையன்ஸ் கிகாபைபர்,சேவை,பிராட்பேண்ட் ... read more

 

வாட்சன் அதிரடி! இரண்டு தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்தது சென்னை - News18 தமிழ்

வாட்சன் அதிரடி! இரண்டு தோல்விகளுக்குப் பிறகு வெற்றியை ருசித்தது சென்னை  News18 தமிழ்வார்னர் அதிரடி, பாண்டே அட்டகாசம்… சொதப்பிய விஜய் சங்கர்.… read more

 

தளபதி 63 படத்திற்காக வில்லனாக மாறும் ஷாருக் கான் - patrikai.com

தளபதி 63 படத்திற்காக வில்லனாக மாறும் ஷாருக் கான்  patrikai.comவிஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணி அமைந்து இணைந்திருக்கும் படம் விஜய்யின் 63வது… read more

 

CSK vs SRH : சி.எஸ்.கே வீரரின் தலையை பதம் பார்க்க இருந்த மனிஷ் பாண்டேவின் ஷாட் - வீடியோ - Cric Tamil

CSK vs SRH : சி.எஸ்.கே வீரரின் தலையை பதம் பார்க்க இருந்த மனிஷ் பாண்டேவின் ஷாட் - வீடியோ  Cric Tamilஐ.பி.எல் தொடரின் 41 ஆவது போட்டி இன்று இரவ… read more

 

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ஐஎஸ் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்! - Samayam Tamil

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்பு - ஐஎஸ் வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்!  Samayam Tamilஇலங்கை குண்டுவெடிப்பு: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு&nbs… read more

 

கவனம் ஈர்த்த தமிழகத்தின் தங்கமகள் - News18 தமிழ்

கவனம் ஈர்த்த தமிழகத்தின் தங்கமகள்  News18 தமிழ்இந்தியாவிற்கு தங்கம் வாங்கிக் கொடுத்த குக்கிராமத்து சிங்கம் கோமதி | The village lion Gomathi… read more

 

`சேப்பாக்கத்தில் அதிரடி காட்டிய வார்னர், மனிஷ் பாண்டே' - சி.எஸ்.கே 176 ரன்கள் இலக்கு - The Subeditor

`சேப்பாக்கத்தில் அதிரடி காட்டிய வார்னர், மனிஷ் பாண்டே' - சி.எஸ்.கே 176 ரன்கள் இலக்கு  The Subeditorவார்னர் அதிரடி, பாண்டே அட்டகாசம்… சொதப்பி… read more

 

‘தல’ தோனி மின்னல் வேகம் .. அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே வெளியேறிய வார்னர்! - Samayam Tamil

‘தல’ தோனி மின்னல் வேகம் .. அம்பயர் அவுட் கொடுக்கும் முன்பே வெளியேறிய வார்னர்!  Samayam TamilCSK vs SRH: டாஸ் வென்ற சென்னை பவுலிங்… பேட் செய்… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  நீளட்டும் : ஸ்ரீமதி
  கொத்துபரோட்டா 27/04/09 : Cable Sankar
  ரயிலில் மஞ்சள் அழகியுடன் : நசரேயன்
  பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்
  ரூல் பார்ட்டி சிக்ஸ் : வடகரை வேலன்
  காக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை : சர்ஹூன்
  கோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை
  புகைப்படங்களில் வாழ்பவர்கள் : தேனம்மை லெக்ஷ்மணன்
  ஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan
  ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar