மங்களகரமான கிராமம்!

Author: rammalar

கேரள மாநிலம், பாலக்காட்டில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில், எப்போதும் மேள தாளங்களின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளில், மேள தாளக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள பல கலைஞர்கள், தங்களுக்கு வேண்டிய வாத்தியக் கருவிகளை வாங்க, இவர்களை தான் அணுகுகின்றனர். பசு, காளை மற்றும் எருமை மாடுகளின் தோல்களை பதப்படுத்தி, மிருதங்கம், டோலக், தபேலா, செண்டை மற்றும் உறுமி போன்ற மேள வாத்தியங்கள் தயாரிக்கப்படுகின்றன. – ——————————– – ஜோல்னாபையன்.

2 +Vote       Tags: பொதுவானவை
 


Related Post(s):

 

கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?

வினவு கேள்வி பதில்

யோகி ஆதித்யநாத் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியார். The post கேள்வி பதில… read more

 

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !

வினவு செய்திப் பிரிவு

காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இது… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  அது ஒரு கனாக்காலம் : ஓசை செல்லா
  கௌரவம் : க.பாலாசி
  வெட்டப்படாத \'நிர்வாணம்\' : குகன்
  ஒற்றை மீன் : என். சொக்கன்
  வாங்க கம்பைன் ஸ்டடி பண்ணுவோம் : அபிஅப்பா
  கண்கலங்க வைத்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி : அவிய்ங்க ராசா
  நீங்க காதலிச்சு இருக்கீங்களா ??? : அரை பிளேடு
  நான் அல்லது நான் : நந்தாகுமாரன்
  இன்னும் கிளிகள் : மாதவராஜ்
  ஐயையோ.. மீ ஹெல்ப்ப்ப்ப்ப் : பரிசல்காரன்