புத்திசாலி மனைவி!

Author: rammalar

வீராச்சாமி என்ற ஏழை நெசவாளி இருந்தான்; அவன் மனைவி தனபாக்கியம் மிகுந்த அறிவாளி; அவள் பெருமையை ஊரார் தெரிந்து கொள்ள விரும்பினான். அதற்காக, பெரிய விளம்பர பலகையை உருவாக்கி வீட்டு வாசலில், அமைத்து, ‘என் மனைவி தான், உலகிலேயே அறிவிற் சிறந்தவள்; அவள் அறியாததே இல்லை’ என்று எழுதி வைத்தான். அந்த வழியாக, நகர்வலம் வந்த, அந்த நாட்டு மன்னர் விளம்பரத்தைப் பார்த்தார்; அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவைக்குச் சென்றவர், ஏவலர்களிடம், நெசவாளியை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். […]

2 +Vote       Tags: சிறுகதை
 


Related Post(s):

 

வெண்டக்காயை ஒடிச்சு பார்த்து வாங்கணும்…!!

rammalar

ரோட்’ல ஒருத்தன் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனான் . அதை பார்த்த இன்னோருதன் , ‘ ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங… read more

 

பெண்ணோட ஜடையை பிடிச்சு இழுத்திங்களாம்.!

rammalar

இன்னிக்கு ரிடையர் ஆகுற என்னை திடீர்னு வந்து எதுக்கு அரெஸ்ட் பண்ணுறிங்க ,,, நான் என்ன தப்பு செஞ்சேன்.?! 4ங்கிளாஸ் படிக்கும் போது உங்க கூட படிச்ச சுமதிங… read more

 

உன்வாழ்க்கைஉன்_கையில்

rammalar

உன்வாழ்க்கைஉன்_கையில் ********** *முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்* “கள்ளச்சிரிப்பு ” என்றார்கள்… கோபங் கொண்டேன் ” சிடுமூஞ்ச… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  ப்ரோகிராமர் மகன் : SurveySan
  மாட்டுக்கார வேலன் - நகரத்திலிருந்து கிராமத்துக்கு புலம்பெயர்வு : ஈரோடு கதிர்
  சாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன் : குடுகுடுப்பை
  லிப்கோ பாலாஜி : முரளிகண்ணன்
  ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa
  எனக்கு என் மாமியார் செய்யும் கொடுமைகள் 10 : ச்சின்னப் பையன்
  டெசி பாபா! : அதிஷா
  ராதா \"குரங்கு ராதா\"வாகிய கதை!! : அபிஅப்பா
  காந்தி-ஜெயந்தி : Nataraj
  கணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி : ஈரோடு கதிர்