பயணக் குறிப்பு – கவிதை

Author: rammalar

இப்பாதை எனக்குப் புதிதல்ல பலமுறை இதில் பயணித்திருக்கிறேன் பெரும்பாலும் நிதானமாய் எப்போதாவது வேகமாய் – சரளைக்கற்கள் எங்கெனவும் வேகத்தடையின் அமைப்பும் எனக்கு அத்துப்படி – முதன்முதலில் பார்த்தபோது பள்ளத்தின் அருகில் பதறியது இன்னும் நினைவிருக்கிறது – உன் கை பிடித்து அதை லாவகமாய்க் கடந்தேன் பிறகு வந்த நாள்களில் பள்ளத்தைத் தவிர்த்த பயணம் எங்கு போக வேண்டியிருந்தாலும் அந்த வழிதான் எனும்படி அவ்வளவு பிடித்திருந்தது ——————- – பார்வதி குங்குமம்

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  பன்னீர் சோடா : மாயவரத்தான்
  சண்முகம் MBA : இரா.எட்வின்
  கண்ணில் தெறிக்கும் வானம் : இரும்புத்திரை
  ஆண்டாள் : Cable Sankar
  ஊசல் : ஹுஸைனம்மா
  La gaucherie : வினையூக்கி
  ச்சும்மா கில்கில்ப்பு ஜில்பான்ஸ் : இரா.வசந்தகுமார்
  கோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்
  வாட் ஹேப்பன் ஆதவன்? : நான் ஆதவன்
  மிக்கி என்றொரு தமிழ் நாய் : தமிழ்நதி