நாதசுரம்

Author: rammalar

நாதசுரம் என்னும் இசைக்கருவி சங்க நூல்களில் காணப்பெறவில்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த “பரத சங்கிரம்’ என்ற நூலில்தான் நாதசுரம் என்ற பெயர் இடம் பெறுகிறது. சாலமரம், ஆலா, ஆச்சா மரங்களிலிருந்து நாதசுரம் உருவாக்கப்படுகிறது. – ————– – நெ.இராமன், சென்னை. தினமணி கதிர்

2 +Vote       Tags: பொது அறிவு தகவல்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  a-s-d-f-g-f ;-l-k-j-h-j : பாரா
  சல்லிக்கற்கள் : செல்வேந்திரன்
  ப்ரோகிராமர் மகன் : SurveySan
  கணவர்கள் மனைவிகளை கேட்க விரும்பும் கேள்விகள் : தாமிரா
  அவளா இவள்? : Starjan
  கீர்த்தனாவும், கெடா வெட்டும் : கே.ஆர்.பி.செந்தில்
  செண்பகாவும் செக்ஸ் புத்தகமும் : VISA
  தீனித் தின்னிகள் : ஜி.ஆர்.சுரேந்திரநாத்
  இடம் மாறிய கால் : வால்பையன்
  மொழியையும் சூது கவ்வும் : ம. இராசேந்திரன்