தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்

Author: rammalar

உலோகங்களுக்காக, மனிதன் சுரங்கம் வெட்டுகிறான். போக்குவரத்துக்கும் சுரங்கம் அமைக்கிறான். ஆனால், முதன்முதலில், சுரங்கம் அமைத்தவை புழுக்களே. அவை பூமியைத் துளைப்பது தங்கள் பாதுகாப்பிற்காகத்தான்… புழுக்களின் வேலையால், செடி, கொடிகள் ஆரோக்கியமாக வளர்கின்றன. சாதாரணமாக, எல்லா இடங்களிலும் காணப்படும், 1.5 செ.மீ., நீளமுள்ள புழு, 24 மணிநேரத்தில், 810 செ.மீ., துாரம் மண்ணை குடைந்து விடும். – —————————– சிறுவர் மலர்

2 +Vote       Tags: பொது அறிவு தகவல்
 


Related Post(s):

 

வட போச்சே…!

rammalar

வட போச்சே…! —————- – பாட்டி சுட்ட வடையை ஏன் இப்போதெல்லாம் திருடுவதில்லை? கேட்டது நரி… – தற்காத்த… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  எனக்கு ஏன்? : முரளிகண்ணன்
  காமத்தின் வழி அது : bogan
  சிஸ்டர் ஐ லவ் யூ! : வ.வா.சங்கம்
  7 + 1 = 9 : சத்யராஜ்குமார்
  பதிவுலக அடி முட்டாள் : வருண்
  பெயரெனபடுவது : இராமசாமி
  நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை- பாகம் 2 : அபிஅப்பா
  தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா : வினையூக்கி
  சென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்
  ஹைக்கூக்கள் - பகுதி 5 : சிவன்