ராஜாஜி ஹால் வரலாறு

Author: rammalar

நான்காம் மைசூர் போர் கிழக்கிந்திய கம்பெனிக்கும், திப்புசுல்தானுக்கும் இடையே நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய கம்பெனி பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், ஜான் கோல்ட்டிங்காம் தற்போதைய ராஜாஜி ஹாலை 1802ல் கட்டினார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இது ‘விருந்து மண்டபம்’ என அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இடைக்கால அரசாங்கத்தின் சட்டசபைக் கூட்டங்கள் இங்கு தான் நடைபெற்றன. இந்திய விடுதலைக்கு பின், இது ராஜாஜி ஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. – —————————— தினமலர்

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 

மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்

rammalar

ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு நல்லவனாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும் அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது! – ———R… read more

 

நான் கத்தவே இல்லை !

rammalar

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம்… read more

 

ஏப்ரல் பெயர்க்காரணம்

rammalar

– ரோமானிய நம்பிக்கையின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. கிரேக்கத் தொன்மவியலில் வீன்ஸ்க்கு இணையான பெண் தெய்வமாக அப்ரடைட… read more

 

இளநீர் சீசன்

rammalar

இளநீர் சீசன் ————— இளநீரில் 99.5 சதவீதம் நீர் உள்ளதால் வெயில் காலத்தில், தாகத்தை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந… read more

 

லட்சத்தீவு – பெயர்க்காரணம்

rammalar

– வெறும் 27 தீவுகளே உள்ள லட்சத்தீவுக்கு. ‘லட்சத்தீவு’ எனப்பெயர் வரக்காரணம்: – 18ம் நூற்றாண்டிரல் கிழக்கிந்திய கம்பெனியார், கோணாரிலுள்ள சர்… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  மிக்கேலு சான்சரு ஆட்டம் : நசரேயன்
  Mother\'s Love : Amazing Photos
  ஒரு மத்திம தொழிலாளி : Balram-Cuddalore
  அக்கரைப் பச்சை : ஸ்ரீவித்யா பாஸ்கர்
  ஆம்பிளப் பசங்க : லதானந்த்
  அமெரிக்கா வருபவர்களுக்கு எச்சரிக்கை : நசரேயன்
  வென்னிலா கேக் : கொங்கு - ராசா
  அரசியல் : பரிசல்காரன்
  வயசானா இப்படித்தான் : சென்னை பித்தன்
  புணரபி மரணம் : கோவி.கண்ணன்