வருக…வருக – சிறுவர் பாடல்

Author: rammalar

ஆடுகளே …ஆடுகளே…! ஓடி வாங்க கீரைக் கொழுந்தை உருவி வைத்தேன் தின்ன வாங்க…. – காக்கைகளே காக்கைகளே…! பறந்து வாங்க இலைநிறைய சோறு வைத்தேன் தின்ன வாங்க…! – மாடுகளே…மாடுகளே…! நெருங்கி வாங்க பச்சைப்புல்லை பரப்பி வைத்தேன் தின்ன வாங்க…! – பூனைகளே பூனைகளே..! ஓடி வாங்க தட்டு நிறைய பாலை வைத்தேன் குடிக்க வாங்க…! – ————————- பாவண்ணன் Advertisements

2 +Vote       Tags: சிறுவர் பாடல்
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  கௌரவம் : க.பாலாசி
  சென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்
  ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டி& : இளவஞ்சி
  விளையும் பயிரை : CableSankar
  ஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்
  தயவு செய்து எழுதுறதை நிறுத்திவிடு ராசா : அவிய்ங்க ராசா
  கிரிக்கெட் காலம் : அபிமன்யு
  Pay It Forward : வினையூக்கி
  நானும், Outsourcing இந்தியர்களும் ஆதிவாசிகளும் : Rathi
  7 + 1 = 9 : சத்யராஜ்குமார்