மீன் சமையல்

Author: rammalar

மீன் உபயோகித்த பாத்திரத்தில் மீன் வாடை மறைய வடிகட்டிய டீத்தூளைப் போட்டுத் துலக்கினால் மீன் நாற்றம் போய் விடும். – ———————————————- மீன் சாப்பிடும்போது, தொண்டையில் சிறுமுள் சிக்கிக்கொண்டால், எலுமிச்சை சாறு சாப்பிட அந்த முள் விலகிவிடும். – ————————————— – மீன் சமையல் செய்யும் கொதிநீரில் ஒரு துளி எலுமிச்சைப் பழ சாற்றை விட்டால், சமையல் செய்யும்போது மீன்கள் கறுப்பதைத் தடுக்கலாம், நிறம் மாறாது. – —————————————

2 +Vote       Tags: சமையல்
 


Related Post(s):

 

சிக்கனம் சீனு…!

rammalar

உங்க பரம்பரையில எல்லோருடைய பேரும் ரெண்டு எழுத்துதானா, சீனு சார்! ஆமா…பெரிய பேரா இருந்தா, சொல்றதுக்கும் எழுதறதுக்கும் டைம் அதிகமாகும்ல! read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  பங்கு ஆட்டோ பயணம் : தமிழ்மகன்
  கோரை மாலையும் பறேட்டு மீன்குழம்பும்! : தஞ்சாவூரான்
  நீதிமன்றத்தில் நான், மீண்டும் : SurveySan
  உடைந்த கட்டில் : என். சொக்கன்
  முதலிரவில் முதல் கொலை : VISA
  \"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\" : செந்தழல் ரவி
  காக்கைகளுக்கு இப்போது வேலை இல்லை : சர்ஹூன்
  அவியல் 13.04.2009 : பரிசல்காரன்
  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி
  பேருந்தில் ஒரு பாடம் : மனுநீதி