யோசித்துச் செயல்பட வேண்டும்!

Author: rammalar

இரவலரும் புரவலரும் இருந்தனர் மன்னராட்சியில் கொடை வள்ளலாய் இருந்தனர் மன்னர்களும் – கேட்க நன்றாகத் தானிருக்கிறது காலமும் மாறித்தான் விட்டது இன்று குடியாட்சி மக்களே குடியாட்சி! – நமக்காக, நம் ஆட்சி! யாசகம் எதற்கு? கொடையும் எதற்கு? யார் போடும் பிச்சையும் எதற்கு? – நம் உரிமைகளை எதற்கு யாசிக்க வேண்டும்? யாரிடம் யாசிக்க வேண்டும்? யோசிக்க மட்டும் வேண்டும் – யோசித்துச் செயல்பட வேண்டும்! – —————————— – கிரேஸ் பிரதிபா.வி, அட்லாண்டா

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  பொய்யாய்... பழங்கதையாய்.. : மாதவராஜ்
  இவளும் பெண்தான் : க.பாலாசி
  மதிப்பு மரியாதை : ஜெயராமன்
  மோகன் அண்ணா : யுவகிருஷ்ணா
  கிறுக்கெட் : Narain
  அவள் வருவாளா? : மந்திரன்
  உன்னை கண் தேடுதே : அப்பாவி தங்கமணி
  கிரிக்கெட் எனும் சொர்க்கம் : Narsim
  வலியின் மொழி : வித்யா
  வாட் ஹேப்பன் ஆதவன்? : நான் ஆதவன்