ஆகி கவிதைகள்: உயிர்ப்பித்தல், மேய்ப்பரற்றவன்

Author: பதாகை

ஆகி உயிர்ப்பித்தல் கிளைகள் சொடக்கிடும் காற்றில் இலைகளென்ன சருகுகளும் சலசலக்கும் செவ்விந்திய மாந்திரிகனின் மேளம் துடிப்பு எனில் கருப்பினக் கூத்துக் கலைஞனின் சாக்ஸஃபோன் மூச்சு யாழும் பேஸும் இசையின் அதிநுட்ப வடிவங்கள் எனில் மேளதாளத்தை மிகுவேகத்தில் நிகழ்த்தும் பறையாட்டம் இசையின் உச்சம் இன்மை இருப்பு இவற்றின் ஊசலாட்டத்தினூடாக கலைகள் திரும்பத் திரும்ப இருப்பை சுட்டுகின்றனவே கோருகின்றனவே உயிர்ப்பித்தலின் அகமகிழ்வா இசையென்ன ஓவியம் உள்பட அனைத்து கலைகளும் இதயத்துடிப்பையும் மூச்சியக்கத்தையும் நிகழ்த்திக் காட்டவோ உணர்த்தவோ உணர்த்தாது தோற்கவோ யத்தனிக்கின்றனவே […]

2 +Vote       Tags: கவிதை எழுத்து ஆகி
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  அரை(றை)ப்பங்கு : அபுல்கலாம்ஆசாத்
  முதல் மேடை : ஜி
  இன்னும் நிறைய : ஆயில்யன்
  பன்னீர் சோடா : அநன்யா மஹாதேவன்
  டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10 : தாமிரா
  தங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்
  ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி : கவிதை காதலன்
  ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் : நாராயணன்
  சில்லுனு ஒரு ஆட்டோகிராஃப் : ILA
  ஃபேஸ் புக்கிலிருந்து : கால்கரி சிவா