முடிவில்லா சிகிச்சைப் பயணங்கள்- இஸ்ஸத் கவிதை

Author: பதாகை

இஸ்ஸத் விடிந்த காலைப்பொழுதுகள் எல்லாம் உட்சாகம் என்கிறீர்கள். மாலைகள் எல்லாம் ஓய்வைப் பறைசாற்றுகின்றன என்கிறீர்கள். நிசப்த இரவுகள் எல்லாம் மயான அமைதியின் குறியீடென்கிறீர்கள். மழை வானமெல்லாம் மனதிற்கு இதம் என்கிறீர்கள். கோடைகளெல்லாம் கொடுந்துயர் என்கிறீர்கள். வாடைகளெல்லாம் வறுமை என்கிறீர்கள். இறுதியில் இறப்புதான் பேரமைதி என்கிறீர்கள். இதில் எந்தச் சூழ்நிலைதான் வாழ்தலைச் சொல்கின்றது? அனைத்தும் என்றால், இவை அனைத்து நிலையிலும் அவளின் நோய்மையின் வலிகளும், சிகிச்சைக்கான பயணமும் மாத்திரம்தானே எஞ்சியிருக்கின்றன.

2 +Vote       Tags: கவிதை எழுத்து இஸ்ஸத்
 


Related Post(s):

 

`பாசிட்டிவ் சிந்தனை விற்பனைக்கு… விலை 4 கிளிஞ்சல்கள்!’-ஒரு நெகிழ்ச்சிக் கதை

rammalar

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். அதிலும் நேர்மறையான விஷயங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள்’ என்று குறிப்பிடுகிறார் அமெரிக்க ராக் பேண்ட் இசைக்கலைஞ… read more

 

மனதுக்கு உயிரூட்டும் வார்த்தைகள்

rammalar

ஒருவரை மன்னிக்கும் அளவிற்கு நல்லவனாக இருக்கலாம். ஆனால் மீண்டும் அவரை நம்பி ஏமாறும் அளவிற்கு முட்டாளாக இருக்க கூடாது! – ———R… read more

 

நான் கத்தவே இல்லை !

rammalar

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம்… read more

 
 

            





  அழியாத கோலங்கள்
  குறும்பன் : ஜி
  பல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா
  லிப்கோ பாலாஜி : முரளிகண்ணன்
  ஒரு மருந்து விற்பனன் வாழும் நாட்கள் : இராமசாமி
  சர்வாதிகாரியா? : மிது
  பவளக்கொடி படம் எப்படி?\'\' என்று அப்பா கேட்ட போது குலை நடுங்கிப் போனேன் : கே.எஸ். சிவகுமாரன்
  கொலம்பஸ் தின வாழ்த்துக்கள் - மனைவிகள் படிக்க வேண்டாம் : ஜாம்பஜார் ஜக்கு
  கத்தியோடு புத்தி : PKP
  தற்கொலை செய்து கொள்வது எப்படி? : Athisha
  மீண்டும் ஒரு காதல் கதை : Jayashree Govindarajan