டென்ஷனைக் குறைக்கும் நடை தியானம்!

Author: N.Ganeshan

அன்பு வாசகர்களுக்கு வணக்கம். இன்றைய நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமாக ‘டென்ஷன்’ அமைந்திருக்கிறது. சிறு வயதினரிலிருந்து முதியோர் வரை அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளில் டென்ஷன் முதலிடம் வகிக்கிறது. இந்த டென்ஷனைக் குறைக்க எளிய நடை தியானம், மற்றும் குட்டி தியான முறைகளை இந்தக் காணொளியில் சொல்லியிருக்கிறேன். கேட்டு பின்பற்றிப் பலன் அடையுங்கள். அன்புடன் என்.கணேசன்

2 +Vote       Tags: உடல்நலம் தியானம் வாழும் கலை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  பரண் : வடகரை வேலன்
  சில்லறைகள் : நான் ஆதவன்
  ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும் : சித்ரன்
  கத்தியோடு புத்தி : PKP
  மந்திர நிமிடம் : வெங்கிராஜா
  இன்றும் : Kappi
  ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி
  வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை : ஜாக்கி சேகர்
  ஆஸ்பத்திரி நாட்கள் : பரிசல்காரன்
  கோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்