சரக்க, டானிக் பாட்டிலில் ஏன் ஊத்திட்டு போறே?

Author: rammalar

– போலீஸ் குறைகேட்பு நிகழ்ச்சிக்கு நம்ம கபாலி எதுக்கு போறான்? – மாமூலைக் குறைக்கச் சொல்லி, மனு கொடுக்கப் போறானாம்! – தீபிகா அகிலேஷ் – ———————————————– இன்னாடாது…சரக்க, டானிக் பாட்டிலில் ஊத்திட்டு போறே? – பொண்டாட்டியா ஏமாத்த தான்! – கே.ராசய்யா – ——————————————

2 +Vote       Tags: நகைச்சுவை
 


Related Post(s):

 

சிக்கனம் சீனு…!

rammalar

உங்க பரம்பரையில எல்லோருடைய பேரும் ரெண்டு எழுத்துதானா, சீனு சார்! ஆமா…பெரிய பேரா இருந்தா, சொல்றதுக்கும் எழுதறதுக்கும் டைம் அதிகமாகும்ல! read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  பற்கள் பராமரிப்பு : தகவல்கள்
  கோழி திருடன் : செந்தழல் ரவி
  வேண்டாம் வேண்டாம் எதுவுமே வேண்டாம் : ச்சின்னப் பையன்
  இந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா
  குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா? : கதிர் - ஈரோடு
  புதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்
  மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி : TAMILSUJATHA
  தாமோதரனின் கடிதம் : Kappi
  பயணங்கள் முடிவதில்லை : ஜி
  கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள் : கல்வெட்டு