சம்சாரத்தை கூட சிஸ்டர்னுதான் கூப்பிடுறாராம்..!!

Author: rammalar

நம் மன்னர் ‘யார் அங்கே’ன்னு குரல் கொடுக்க ஏன் பயப்படறாரு? – புலவர் உடனே பாட்டோட வந்துடறாராம்! – தீபிகா அகிலேஷ் – ————————————— புலவர் ஏன் ஹம்மிங் பண்ணுகிறார்? – மன்னா, தங்களை புகழ வார்த்தைகளே இல்லை என்பதால் ஹம்மிங்’கில் புகழ்கிறார்…!! – எல்.சிரஞ்சீவி —————————————— நன்றி-வாரமலர்    

2 +Vote       Tags: நகைச்சுவை
 


Related Post(s):

 

சிக்கனம் சீனு…!

rammalar

உங்க பரம்பரையில எல்லோருடைய பேரும் ரெண்டு எழுத்துதானா, சீனு சார்! ஆமா…பெரிய பேரா இருந்தா, சொல்றதுக்கும் எழுதறதுக்கும் டைம் அதிகமாகும்ல! read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  வெடிகுண்டு : என்.விநாயகமுருகன்
  உறவுகள் : ஆதிமூலகிருஷ்ணன்
  கிருஷ்ணா : amas32
  காணக் கிடைக்காத யாழ்ப்பாணம் : தமிழ்நதி
  ஆடி(ய)யோ காலங்கள் - 1 : ஆயில்யன்
  ஓசையில்லா மனசு : நசரேயன்
  போபால் : Prabhu Rajadurai
  மர்பி ரேடியோ அல்லது : இராமசாமி
  வடாபாவ் தேசமும் கோதுமைநிற அழகியும் காதலும் : அரை பிளேடு
  அப்பா : நவீன் ப்ரகாஷ்