மைக்ரோ கதை

Author: rammalar

ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சுக்கு சென்று வந்த பிறகு தனது ஐந்து வயது பேத்தி துண்டுக் காகிதத்தில் எதையோ தீவிரமாக வரைந்து கொண்டிருந்தாள். “”நீ என்ன செய்கிறாய்?” என்று தாத்தா கேட்டார். “”கடவுளை வரைகிறேன்” “”ஆனால் கடவுள் எப்படி இருப்பார் என்று யாருக்குமே தெரியாதே?” – கேட்டார் தாத்தா. “”நான் படம் வரைஞ்சு முடிச்சதும் எல்லாருக்கும் தெரிஞ்சிடும்” என்றாள் பேத்தி. – —————————————- கே.எஸ்.ஜான்சன், காராங்காடு. தினமணி கதிர்

2 +Vote       Tags: நகைச்சுவை
 


Related Post(s):

 

சிக்கனம் சீனு…!

rammalar

உங்க பரம்பரையில எல்லோருடைய பேரும் ரெண்டு எழுத்துதானா, சீனு சார்! ஆமா…பெரிய பேரா இருந்தா, சொல்றதுக்கும் எழுதறதுக்கும் டைம் அதிகமாகும்ல! read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  செல்லமே : Deepa
  பயங்கள் : சுந்தரவடிவேலு
  மதுபாலா : JeMo
  நடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம் : உண்மைத் தமிழன்
  அரை(றை)ப்பங்கு : அபுல்கலாம்ஆசாத்
  வந்தான், இருந்தான், சென்றான் : மாதவராஜ்
  விப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்
  ரிசர்வேஷன் : இளவஞ்சி
  கொலைகாரன் காதல் : அதிஷா
  சுயமா வரன்? : நசரேயன்