இப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்

Author: Avargal Unmaigal

இப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்இனிமேல் சாமி சிலை செய்யும் போது  அதை ரோபோ மாடலில் செய்துவிட்டால் சிலையை திருடும் போது அந்த சிலை பளார் என்று ஒரு அரை கொடுக்குமல்லவா...அல்லது திருடன் திருடன் என்று கத்தவாது செய்யுமல்லவா அல்லது  எலக் ட்ரிக் ஷாக்காவது  கொடுக்கும் அல்லவா அல்லது சிலைககளை வேனில் கடத்தி செல்லும் போது கடவுளே காப்பாற்று  என்று சத்தம் போட்டு உதவியாவது கேட்கும்

2 +Vote      
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  என்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி
  சின்னகுத்தூசி- இவர்தான் பத்திரிகையாளர் : உண்மைத்தமிழன்
  கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது : வெறும்பய
  காமெடி பீஸ் : பரிசல்காரன்
  சிஸ்டர் ஐ லவ் யூ! : வ.வா.சங்கம்
  ஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்
  கைதட்டல்கள் : என். சொக்கன்
  அவன் : Dubukku
  வீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்) : செந்தழல் ரவி
  நாணயத்தின் மறுபக்கம் : புதுகைத் தென்றல்