ஒருமுறையேனும்: பேராசிரியை செ. சுதா ராமு

Author: rammalar

  வறண்டு கிடக்கும் ஆற்றுப்படுகைகளில் வளமாக நதிநீர் பாய்ந்து மண் குளிர்வதை கண் குளிர காணவேண்டும் ஒரு முறையேனும்! – சேற்றில் கால் வைத்து சோற்றில் கைவைக்க முடியாமல் மாண்டு போகும் உழவர்களின் வாழ்வில் வறுமை நீங்கி உலகின் முதல் பக்கம் உழவேதெய்வமென்று பறை சாற்றி மகிழ்வதை காண வேண்டும் ஒரு முறையாவது! – ————————— நன்றி -கவிதைமணி | படம் – இணையம் Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  காலதேவனை வேண்டியபடி : ILA
  உங்களுக்கு நடந்த கதை : ஜ்யோவ்ராம் சுந்தர்
  போசி : லதானந்த்
  திருடனுக்கு நன்றி : என். சொக்கன்
  இன்னொரு மீன் : என். சொக்கன்
  அமெரிக்காவில் கார் ஓட்டக்கற்றுக்கொண்ட அனுபவம் : குடுகுடுப்பை
  முத்தம் : Cable Sankar
  Blogspot Vs Wordpress- for Personal Domain : GC
  \'படிக்கட்டில் பயணம் செய்யாதே\' : நாணல்
  கோடை என்னும் கொடை : எட்வின்