நீளும் ஏக்கங்கள் – கவிதை

Author: rammalar

  என் மேனி எங்கும் பரவிக்கிடக்கின்ற வாசத்தை நுகர்ந்து கொண்டிருக்கிறது மனசு – படுக்கை விட்டெழுதல் பாரமானது பக்கமாய் இல்லாதது பதறவைத்தாலும் நினைவுகளுக்கு தீனி போடுகிறது உன் வாசம் – எச்சில் புரண்டு கிடக்கிற கன்னத்தைத் தடவிப்பார்க்கிறேன் உன் உதட்டின் இரு வரிகள் ஒட்டிக்கொண்டதாய் நோட்டமிடுகிறேன் – மீண்டும் எப்போது தொடர்வாய் என்பது கேள்வியாயினும் இந்த ஒரு இராத்திரி பல இராத்திரிகளின் உஷ்ணத்தைப் போக்கிச் செல்லும். – ——————— – திலகா அழகு குங்குமம்

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  காத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்
  பொம்மை : Deepa
  பாணா காத்தாடியும் ஒரு காதலும் : இரும்புத்திரை
  கோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்
  ஒரு எழவின் கதை : ஈரோடு கதிர்
  மிக்கேலு சான்சரு ஆட்டம் : நசரேயன்
  தெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா : வினையூக்கி
  கலக்கிட்ட சந்துரூஊஊ : அபிஅப்பா
  செல்லமே : Deepa
  நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா! : பினாத்தல் சுரேஷ்