ஒரு முறையேனும்: சசி எழில்மணி

Author: rammalar

உயரம் சென்ற மனிதா நீ வந்த வழி மறக்கலாமோ கடந்து வந்த பாதை மறந்து மதம் பிடித்து நடக்கலாமோ – இல்லாத நேரத்தில் நீ பட்ட துன்பங்கள் எல்லாம் வந்ததும் பழையதை மறந்தாயோ – மறந்தால் வாழ்க்கை இனிதாய் அமையுமோ நினைத்தால் வாழ்க்கை பாழாகிப் போகுமோ – வாழ்க்கையைத் திரும்பிப்பார் இருக்கின்ற நேரத்தில் நீ தந்து மகிழ்ந்திடு உலகம் உன்னை கவனிக்கும் ஒரு முறையேனும். – ————————– நன்றி கவிதை மணி Advertisements

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  வைதேகி காத்திருப்பாள் : T.V.Radhakrishnan
  Mother\'s Love : Amazing Photos
  நான் ஒரு முறை முடிவெடுத்துட்டா! : பினாத்தல் சுரேஷ்
  எவ்வ்ளோ புரிஞ்சிருக்கீங்க மேம் : அன்புடன் அருணா
  பெயரெனபடுவது : இராமசாமி
  டான் என்பவர் : செல்வேந்திரன்
  பிரமச்சாரிகளுக்கு : Bala
  ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்
  யாதும் ஊரே : ரவிச்சந்திரன்
  ஆட்டு நாக்கு : பத்மினி