அமெரிக்க தலைவர்களும் இந்திய தலைவர்களும் சுயநலவாதிகள்தான் ஆனால்?

Author: Avargal Unmaigal

அமெரிக்க தலைவர்களும் இந்திய தலைவர்களும் சுயநலவாதிகள்தான் ஆனால்? அமெரிக்க தலைவர்கள் மிகவும் சுயநலவாதிகள் தங்கள் மக்களின் நலனுக்காக எந்த நாட்டையும் அழிக்க தயங்கமாட்டார்கள் அது போலத்தான் இந்திய தலைவர்களும் மிகவும் சுயநலவாதிகள் .ஆனால் அதில் சின்ன திருத்தம்.. இவர்கள் தங்களின் சுயநலத்திற்காக தங்கள் நாட்டையும் மக்களையும் அழிக்கதயங்க மாட்டார்கள். அவ்வளவுதாங்க அன்புடன்மதுரைத்தமிழன்

2 +Vote      
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  மூன்று தலைமுறை சாவி : பா.ராஜாராம்
  அந்த இரவு : Kappi
  ஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்
  தந்திரன் : பத்மினி
  தூஸ்ரா : செல்வேந்திரன்
  இருவர் : என். சொக்கன்
  நியூயார்க் தோசை வண்டி : தாரா
  நீதிமன்றத்தில் நான், மீண்டும் : SurveySan
  \" யாதெனின்...யாதெனின்...\'\' போட்டிக்கான சிறுகதை : T.V.Radhakrishnan
  Pay It Forward : வினையூக்கி