வரவேற்பு -கவிதை

Author: rammalar

இப்பெருங் காட்டில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கிற சிறுவன் நான் வடக்கே நகரும் மழையை மேற்கே திருப்பி என்னை முழுமையாய் நனைவிக்கிறாய் சோவென்ற இம்மழையின் பெருங்கூச்சல் உன் சாபத்தின் கடுங்கோபமாக்குகிறாய் ஒவ்வொரு இலைகளின் மீதும் தங்கி சொட்டுகிற உன் நினைவுகளின் துளிகளில் நனைந்துகொண்டிருக்கிற நான் காட்டின் உச்சி மீதேறி மேலுயர்த்திய கைகளுடன் உன் பெருமழையை வரவேற்கிறேன். – கோவிந்த் பகவான்

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

ஜூலை 1-ம் தேதி முதல் தூத்துக்குடி- பெங்களூரு இடையே புதிய விமான சேவை

rammalar

தூத்துக்குடி: தூத்துக்குடி- பெங்களூரு இடையிலான புதிய விமான சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தூத்… read more

 

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?

rammalar

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித… read more

 

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!

rammalar

அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் தனுஷ் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பாராத விதத்தில் தனுஷ் தடுமாறி கீழே வ… read more

 

உங்களாலும் பாப்புனையவும் பாடல் புனையவும் முடியுமே!

yarlpavanan

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியும் பார்க்கலாம். https://drive.google.com/file/d/1TTDRx3wDiMqiql4a7O5nDcM-91iVujMi/view இப்பதிவினைப் பதிவிறக்கிப் பயன்படு… read more

 

டிராஃபிக் ராமசாமி-சினிமா விமர்சனம்

தனி ஒருவனாக, ஆளும் மக்கள் விரோத அரசை எதிர்த்து ஒன்_மேன்_ஆர்மியாக சட்டரீதியில் போராடும் வாழும் 75 வயது சமுகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்வில் நடந… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  சாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்
  புகைப்பதை நிறுத்த சுஜாதா சொல்லும் வழிமுறைகள் : சுஜாதா
  ஜஸ்ட் எ மினிட் : சத்யராஜ்குமார்
  மனுஷங்கதான நாம எல்லாம் : மாதவராஜ்
  ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன் : கானா பிரபா
  முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா
  சட்டை : முரளிகண்ணன்
  கிருஷ்ணா : amas32
  முருகன் தருவான் : karki bavananthi
  பேருந்துப்பயணத்தில் முடிவான வாழ்க்கை : கதிரவன்