பாவம்…சந்தன மரங்கள்..!

Author: rammalar

சிதறியது முத்துக்கள் நட்சத்திரமாய் மழலையின் சிரிப்பு – ===================== – அறுவடை வயலில் கொஞ்சம் நெல் மணிகள் நட்சத்திரங்கள் – ======================= – படிக்கும் கனவுகளோடு சிறுவர்கள் கந்தக கிடங்கிற்குள் – ======================== – அழுதனர் மக்கள் தலைவரின் மரணம் பாவம்…சந்தன மரங்கள் – =============================== – இங்கு குழந்தைகள் வேலையில் இல்லை போர்டை விற்றுக் கொண்டிருந்தான் சிறுவன் – ================================= >சித்ரபாரதி

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  வட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி
  டிடி1 டிடி2-Metro : Kappi
  கொலை செய்வது எப்படி? : வெட்டிப்பயல்
  வாழ்க பதிவுலகம் : கார்க்கி
  சனியன் : இராமசாமி
  சறுக்குமிடம் காமம் எனில்... : இளவஞ்சி
  ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம் : Deepa
  கிரிக்கெட் காலம் : அபிமன்யு
  ஊட்டி விட : தேவன் மாயம்
  ரோக் alias Mrs.ரோகிணி செபஸ்டின் பால்ராஜ் : நாராயணன்