தியாகம் செய்வது உயர்ந்த குணம்

Author: rammalar

அன்பினால் பிறரை திருத்துவது தான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும். * நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக்குறைவானதே. * தர்மம் செய்வதால் வரும் புகழ் கூட, மனதில் அகந்தை எண்ணத்திற்கு வழிவகுத்து விடும். * தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் ‘தியாகம் செய்தேன்’ என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது. – ———————————- – காஞ்சிப்பெரியவர் Advertisements

2 +Vote       Tags: Uncategorized
 


Related Post(s):

 
 

            

  அழியாத கோலங்கள்
  இந்தி படிக்காதது தப்புங்களாயா : ராஜா
  நண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள் : ச்சின்னப் பையன்
  பாண்டி காபரே டான்ஸ் : ஜாக்கி சேகர்
  தாமோதரனின் கடிதம் : Kappi
  ஆணிவேர் : ILA
  வாயிற்படியை நோக்கி : நவநீதன்
  நான் இறங்கினேன் அது ஏறியது : ஈரோடு கதிர்
  பசி : உழவன்
  சாம் ஆண்டர்சனின் பேட்டி : ஈரோடு கதிர்
  கோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை