என்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை

கார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.வைத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளனர்.இதில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி வெனிஸ்டா என்பவரும் பலியாகியுள்ளார். ஸ்டெர்லைட்டை மூடுங்கள் என கோஷமிட்ட அந்த மாணவியின் வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.வாயில் பாய்ந்த குண்டு கழுத்தில் புகுந்ததால் ரத்த வெள்ளத்தில் அந்த மாணவி சம்பவ இடத்தில் பலியானார். அவரது வாயில் இருந்து கடைசியாக வெளி வந்த வார்த்தைகள், "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு" என்பதுதான். ஆனால், இதை சொன்ன அந்த மாணவி அழிக்கப்பட்டுள்ளது பெரும் கொடுமை.இலங்கையில், தமிழ் இளம் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஈடாக உள்ளது பெண்கள் மீதான இந்த தாக்குதல் என்கிறார்கள் நெட்டிசன்கள். http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

2 +Vote       Tags: இந்தியா தமிழகம் HOT NEWS
 
Related Post(s):

உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது ... - தினகரன்

தினகரன்உலகளவில் யோகாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது ...தினகரன்உத்தரகாண்ட்: சர்வதேச யோகா தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்… read more

ஏ.டி.எம்.,மில் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் ... - தினமலர்

தினமலர்ஏ.டி.எம்.,மில் குளறுபடி: 5 மடங்கு பணம் வந்ததால் வாடிக்கையாளர்கள் ...தினமலர்நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக்கில், தனியார் வங்கி, ஏ.டி.எம்.,மில… read more

பசுமை சாலை திட்டத்துக்கு நில அளவீடு செய்ய வந்த ... - தினத் தந்தி

தினத் தந்திபசுமை சாலை திட்டத்துக்கு நில அளவீடு செய்ய வந்த ...தினத் தந்திசேலம்,. சேலம் அருகே 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கான நில அளவீடு செய்யும் பணி 3-… read more

மொபட்டில் சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபடும் முதியவர் - தினத் தந்தி

தினத் தந்திமொபட்டில் சென்று சங்கிலி பறிப்பில் ஈடுபடும் முதியவர்தினத் தந்திபூந்தமல்லி,. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்பவர்களிடம் சங்கிலி… read more

தூத்துக்குடி படுகொலைகள்:வழகறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமானநிலையத்தில் கைது!

இனியொரு...

சட்டரீதியான ஜனநாயக அமைப்புக்களைத் தடை செய்தும், செயற்பாட்டளர்களை மிரட்டியும் கைதுசெய்தும் கொலை செய்தும் தமிழ் நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை முடக்கும்… read more

பாஜக - பிடிபி கூட்டணி முறிந்தது ஏன்?: அமித் ஷா விளக்கம் - தினமணி

தினமணிபாஜக - பிடிபி கூட்டணி முறிந்தது ஏன்?: அமித் ஷா விளக்கம்தினமணிஜம்மு - காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடனான (பிடிபி) கூட்டணியில் இருந்து வெளியேறும… read more

  அழியாத கோலங்கள்
  என்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி
  கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள் : கல்வெட்டு
  உம்பேரு பார்த்சார்திதானே : துளசி கோபால்
  இரண்டு : ஜ்யோவ்ராம் சுந்தர்
  அகங்காரப் பலி : குமரி எஸ்.நீலகண்டன்
  என்னத்த சொல்ல : மாயவரத்தான்
  இடம் மாறிய கால் : வால்பையன்
  ராமன் ரயிலேறிப்போனான : இராமசாமி
  மாலில் (Mall) ஒரு நாள் : ச்சின்னப் பையன்
  நான் கல்யாண வீட்டிலே சமைக்க போன கதை!!!! பாகம் 1 : அபிஅப்பா