பிரிவு – கவிதை

Author: rammalar

– முதுமை வந்து முடங்கிய பிறகுதான் என் இனிய இளமையை நினைக்கிறேன் பிள்ளை வந்து உதைத்த பிறகுதான் என் பாச பெற்றோரை நினைக்கிறேன் – பிரிவு வந்து தனிமையில் அழுதபிறகுதான் அன்பானவர்களை நினைக்கிறேன் வாழ்வில் பிரந்த தருணங்களை எண்ணி அயந நினைவாலே அன்பை வளர்க்கிறேன்! – —————————– ரா.ரெத்தினமணி குடும்ப மலர்

2 +Vote       Tags: கவிதை
 


Related Post(s):

 

பிரபா ஒயின்ஷாப் – 18062018

அன்புள்ள வலைப்பூவிற்கு,ப்ளட் சட்னி ! ஒரு விஷயம் பரவலாக நிறைய பேரால் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு வைரலாகிறது. வைரலான பின் இன்னும் நிறைய பேரால் பார்க்கப்ப… read more

 

மூன்றெழுத்தில் ஒரு கவிதை ‘அம்மா’ – மூன்றெழுத்தில் ஒரு கடவுள் ‘அப்பா’

rammalar

சேயைத் தாயாய்ப் பார்க்கும் அற்புதம் அப்பா. ஆண் பெண்ணிற்கான பாலுணர்வு காதலை வியந்த காவியங்கள் பல உண்டு. ஆண் பெண்ணின் பாசத்திற்கான காதல் காவியங்களே வியக… read more

 

சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!

rammalar

சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்! – – அனடோல் பிரான்ஸிஸ் – ——————————… read more

 
 

            

  அழியாத கோலங்கள்
  உடைந்த கட்டில் : என். சொக்கன்
  ஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனு& : JackieSekar
  ஏழரைச் சனி : மாதவராஜ்
  தப்பு : சித்ரன்
  சும்மா டைம் பாஸ் மச்சி!! : அதிஷா
  எனது ஈரான் பயணம் - 2 : தம்பி
  பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் : கவிதை காதலன்
  ஏழுவின் தோழி : கார்க்கி
  பயணங்கள் முடிவதில்லை : ஜி
  பணக்காரப் பிச்சைக்காரர்கள் : ரவிபிரகாஷ்